பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«АБалГAFTr தேவார ஒளிநெறி (அப்பர்) வாட்போக்கியார் ஊனமில்லவர்க் குண்மையில் நிற்பரே வாட்போக்கியார்க்(கு) இட்டமாகி இணையடி ஏத்துமே 6 9. வாட்போக்கியார் காப்பதும் காப்பாவர் தங்கட்கே 10 வாட்போக்கியார் கீர்த்திமைகள் கிளர்ந்துரைமின்களே 7 வாட்போக்கியார் சீலமார்ந்தவர் செம்மையுள் நிற்பரே 1. வாட்போக்கியை எடுத்தும் எத்தியும் இன்புறுமின்களே 2 வழிபாட்டின் பயன் வாட்போக்கிபால் ஏற்றுமின் விளக்கை இருள்நீங்கவே 4 வாட்போக்கியார் சிந்தியா எழுவார் வினைதீர்ப்பாே 3 வாட்போக்கியை வாடிஎத்தகம் வாட்டம் தவிருமே 8 150. வாய்மூர் தலவர்ணனை தெங்கே தோன்றும் திருவாய்மூர் 163–1 புனற்கே பொற்கோயில் 163–9 மதுவாரும் பொழில் புடைசூழ் வாய்மூர் 282-7 தலச்சிறப்பு

  • புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ 163–9 மறையான்ற வாய்மூர் 235–3

151. வான்மியூர் (195) தலவர்ணனை வண்டுசேர் பொழில் வான்மியூர் 1 தலச்சிறப்பு சுணங்கு பூண்முலைத் தாமொழி யாரவர் வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே 7 வள்ளலாகிய வான்மியூர் ஈசனே 4. வழிபாட்டின் பயன் அருளுமா வல்ல ஆதியா யென்றலும் மருளறுத்திடும் வான்மியூர் ஈசனே 2 உமைபங்க என்று அஞ்சி நாண்மலர் தரவி அழுதிாேல் வஞ்சக் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே 6 எந்தை ஈசன் என் றேத்திட வல்லிாேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே 3

  • புனல் - பூராட நட்சத்திரம் (என்றும் ஒருபொருள்)

பெருமான் திருவாய்மூருக்கு அப்பரை அழைத்துச் சென்ற நாள் பூாாட நாள் போலும்.