பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ.உ தேவார ஒளிநெறி (அப்பர்) (5) குடந்தைக் கீழ்க்கோட்டம் கோலமணி கொழித்திழியும் பொன்னிகன்னிர்க் குடந்தைக் கீழ்க்கோட்டத்தெங் கூத்தனரே 288-ல் (6) குரக்குக்கா கால்பரக்குங் காவிரி நீரலைக்கும் கரைக் குரக்குக்கா 188-1 காவிரி...செம்புனல் கொய்யனைத்தும் கொணரும் குரக்குக்கா 188-8 காவிரி...பாங் கிடக் கொட்டமா முழவோங்கு குரக்குக்கா 188–5 காவிரிப் போந்த புனற்கரைக்...குரக்குக்கா 188–4 காவிரி பாய்வயல் கொட்டாறே புனலூறு குரக்குக்கா 188–2 (7) குரங்காடுதுறை பொன்னித் தென்கரைக் குரங்காடுதுறை 176-1 (8) துருத்தி பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தியான 42-8 (9) நெய்த்தானம் கோவிரியின் கரைமேல் சென்றடைங் கார்வினை சீர்க் நெய்த்தானத் திருந்தவனே 89-8 (10) பராய்த்துறை எட்டவிட்ட விடுமணல் எக்கர்மேல் பட்டதுண் துளிபாயும் பராய்த்துறை 14:3-8 காவிரித் தென்கரைத் திருப்பராய்த்துறை மேவிய செல்வரே.143) பரக்குநீர்ப் பொன்னி மன்னு பாாய்த்துறை 143–11 (11) பழனம் காவிரிப் பூம்பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான் 12-8 (12) பாலத்துறை கன்னியர் மிக்கெங்கும் பொன்னி நீர்மூழ்கிப் போற்றியடி தொழ...பல்தேமும் பன்னினாவ்ர் பாலைத்துறையரே 164-8 (13) மங்கலக்குடி , காவிரியின் வட்கரைக் காண்டகு...மாவிரியும் பொழில் மங்கலக்குடி 186-2 (14) வலஞ்சுழி காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதினனை 214–2 திரைபுரளும் காவிரிவாய் வலஞ்சுழி 286-4