பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅச தேவார ஒளிநெறி (அப்பர்) 8. GL6ঠো6ৈকো திருமுண்டிச்சுரம் நிரந்தவரு பாய்நீர்ப் பெண்ணை நிரந்துவரும் இருகரையும் தடவா ஒடி, நின்மலனை வலங்கொண்டு நீளநோக்கித் திரிந்துலவு கிருமுண்டிச்சரம் 298-8 திருவெண்ணெய் நல்லூர் பெண்ணை அருட்டுறை: 283-6 9. மண்ணி ஆப்பாடி மண்ணித் தென்கரைமேல். ஆப்பாடியாரே 48-5 10. வெண்ணி திருப்பூவனூர் வெண்ணியின் தென்கரைப் பூவனூர் 178-4 114. தலங்கள்: கடற்கரைத் தலங்களும் கடல் அண்மையில் உள்ள தலங்களும் 1. இராமேசுரம் அந்தண் கானல் ஈடுதிரை இராமேச்சரம் 234–8 திரைகள் முத்தால் வணங்கும் கிருஇராமேச்சரத்தை 61–11 2. ஒற்றியூர் அலைகொள் முந்நீர் மல்லற் றிாைச்சங்க சிக்கிலம் கொண்டு வம்புக் கரைத்தே ஒல்லைத் திரைகொணர்ந்து எற்முெற்றியூர் 86-2 தடலொற்றி கருதின்ை 296-4 திரைகுழ்ந்த ஒற்றியூர் 15-1 3 கழிப்பாலை கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலே o 6-10 கதிர்முத்தம் சிந்தும் கழிப்பாலை 6-7 கழியுலாம் சூழ்ந்த கழிப்பாலை o H-5 கறங்கோதமல்கும் கழிப்பாலை 6-3 கனபவளம் சிந்தும் கழிப்பாலை 6–1 காரோத மல்கும் கழிப்பாலை 6-8 பருமாமணியும் பவளமுத்தும் பக்தந்தி வரை பொருமால் கரைமேல் கிரைகொணர்ந் தெற்றப் பொலிங்கிலங்கும்...கழிப்பால 106-2