பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அசு தேவார ஒளிநெறி (அப்பர்) காவிரியின் கரைக் கண்டி வீரட்டானம்.கோத்திட்டைகுடி வீரட்டானம் இவை கூறி நாவில் நவின்றுரைப்பார்க்கு நனுகச் சென்ருல் நமன் தமரும் சிவன் தமரென் றகல்வர் நன்கே 284–2 செம்பங்குடி நல்லக்குடி.புதுக்குடியும் போற்ற இடர் போகு மன்றே 284–3 நந்திகேச்சுரம்...இராமேச்சுரம் என்றென் றேத்தி இறைவனுறை சாம்பலவும் இயம்பு வோமே 284–8 புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம்புனல், நல்ல மூர்தி நல்லூர் ானி பள்ளியூர், தில்லையூர் திருவாரூர் சீர்காழிநல், வல்ல மூரென வல்வினை மாயுமே 178-5 பொருப்பள்ளி...சீரார் பரப்பள்ளி என்றென்று பகர்வோ ரெல்லாம் பரலோகத் திணிதாகப் பாலிப்பாரே 284-1 1 16. தலப் பெயர்ப்படி பாகுபாடு 1. ஆறு ஐயாறு, கோட்டாறு, தெள்ளாறு, கள்ளாறு, நாலாறு, பழையாறு 284-10 2. ஈச்சுரம் அக்ச்ேசுரம், அகத்தீச்சுரம், அத்தீச்சுரம், அயனிச்சுரம், ஆடகேச்சுரம், இராமேச்சுரம், குக்குடேச்சுரம், கொண்டீச்சுரம்,கோடீச்சுரம், சித்திச்சுரம், கிண்டீச் சுரம், நந்திகேச்சுரம், நா.களேச்சுரம், நாகேச்சுரம், மாகாளேச்சுரம் -என்றென் றேத்தி இறைவனுறை சுரம் பலவும் இயம்புவோமே 284-8 3. ஊர் அளப்பூர், ஆரூர், உறையூர், ஊற்றத்தார், ஒற்றியூர், இக்கர் இமாம்புலியூர், ச்ே ற்றுர், துடையூர், துவையூர், துறையூர், தோழுர், நில்லாற்றார், நல்லூர், நறையூர், காரையூர், நாலூர், பெரும்பத்றப்புலியூர், பேரா.ஆர் -த்ொழ இட்ர்கள் த்ொடா வன்றே 284-4 4. களம் அஞ்சைக்களம், நெடுங்களம், வேட்களம், 284-10