பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக.அ தேவார ஒளிநெறி (அப்பர்) வெந்த வெண்பொடி 127-3 வெண்பொடி 123.7, 127-8, 222-2 வெயிலாய சோதி விளங்கு நீறு 264-1 வெள்ளை நீறு 1 蠶 !};} வெள்ளையிற் பட்டதொர் நீறு 2. திருநீற்றின் பெருமையும், திருநீறிடு முறைமையும் அருநோய் கெட வெண்ணி றணியாராகில்...செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் முரே 308-6 திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன் 94-6 மந்திரம் நமச்சிவாய ஆக நீறணியப்பெற்ருல், வெங்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே 77-4 விச்சையாவதும் வேட்கைமை யாவதும், நிச்சல் நீறணிவாரை நினைப்பதே 205-8 விலைபெரிய வெண்ணிறு 293–3 வெந்த நீறருங்கலம் விர கெட் கெலாம் 11–5 12.ே திருமால் 1. அவதாரங்களில் நடந்தன (1) மச்சாவதாரம் சிவன் சேலை அட்டது - சேலொடும் செருச்செய்யும் நெய்த்தானஞர் 147-9 (2) வராக அவதாரமும், (சிவனது சேவடியைக் காண வராகம் ஆனதும்) எனமாய் இடங்த மால் 59-9 கேழலதாகிக் கிளறிய கேசவன் 107-9 பாரை யிடங்தான் 223-5 பானமர் எனமாகிப் பார்இடங் கிட்டமால் 56-9 (3) நரசிம்மாவதாரம் இரணியன் ஆகங் சீண்டவன் 20-10 துங்க நகத்தாலன்றித் தொலையா வென்றித் தொகுதிறலவ் விரணியனை ஆகங்கீண்ட, அங்கனகத் திருமால் 297-2