பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ә ЈЕ Р_ தேவார ஒளிநெறி (அப்பர்) 2. ஆகுர் அளித்து வந்தடி கைதொழுமவர் மேல்வினை கெடுமென்றி வையகம், களித்துவங் துடனே கலந்தாடக் காதலராய்க், குளித்து மூழ்கியும் தாவியுங் குடைந்தாடு கோதையர் குஞ்சியுள் புகக், தெளிக்குங் தீர்த்தம் அருத் திருவாரூர் அம்மானே 20 to 3. ஆனைக்க : திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு திருஆனைக்கா 275-6 4. இடைமருதுர் : இடைமருதினில் பூசம்நாம் புகுதும் புனலாடவே (பூச ஸ்நாகம்) 127-1 5. ஒற்றியூர் : ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்தமாக ஒளிதிகழும் ஒற்றியூர் 258-5 6. கடுவாய்க்கரைப் புத்துர்: பூசர்ேக்கடு வாய்க்கரைத் தென்புத்தார், ஈசனே என இன்பம தாயிற்றே (பூசஸ்நாகம்) 175-ல் 7. குடந்தைக்கீழ்க்கோட்டம் (கும்பகோணம்) "தாவிமுதற் காவிரில் யமுனே கங்கை சரசுவதிபொற் ருமரை புட்காணி தெண்ணீர்க், கோவியொடு குமரிவரு tசீர்த்தஞ் சூழ்ந்த குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்தனமே 238-10 8. வெண்காடு பாவையர்கள் பாவம் நீங்க விலையாம் வளே கிளேக்கக் குடையும் பொய்கை வெண்காடு(ம்) அடையவினை வேருமன்றே 284-6 131. தென்றல் அந்தண் தென்றல் 239–8 தென்றல் நெடுங் தேரோன 309–11 கேனலிளம் துவலைமலி தென்றல் 288-2 தென்றல் மலிவடதளி. 301–4 புதியையாய் இனியையாம் பூந்தென்ருல் 12-4 வாசமலர் மகிழ்தென்றல் ஆனநாளோ 247–10 தாவி - கோகாவிரி, பொற்ருமரை - சாயு, புட்காணி - புஷ்கரணி பயோஷ்ணி என்னும் நதி, கோவி நறுமதை. சித்தாந்தம் 1956 ஏப்ரல் இதழ். பக்கம் 15-156. 1 மஹாமக கீர்த்தம்.