பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P_-_* தேவார ஒளிநெறி (அப்பர்) 19. வாட்டமொன் றுரைக்கும் மலையான்மகள், ஈட்டவே இருளாடி யிடுபிணக் காட்டில் ஒரிகடிக்க வெடித்ததோர், ட்டை வெண்தலைக் கைஒற்றி யூரரே 7-2 20. விலையிலி சாந்தமென்று வெறிறுே பூசி விளையாடும் வேட விகிர்தர் 8-9 21. விற்றுனென் றில்லாத நல்கூர்ந்தான் காண் 221–1 22. விட்ட.ே நம்மை வேண்டுகின்ற(து), யானுடைச் சில்குறை ஒன்றுளதால்...கங்கைத் திர்ைதவழும் கூனுடைத் திங்கட் குழவி எப்போதுங் குறிக்கொண்மினே 104-4 23. வெண்டல கையில் எந்தி மிகவுமூர் பலிகொண் டென்றும், உண்டதும் இல்லை, சொல்லில் உண்டது நஞ்சு கன்னை 62-ம் 24. வெள்ளநீர்ச் சடையனுர்தாம் வினவுவார் போல வங்கென் உள்ளமே புகுந்த நின்றர்க் குறங்குநான் புடைகள்போந்து கள்ளரே புகுந்தீர் என்னக் கலந்துதான் நோக்கி நக்கு வெள்ளாேம் என்று நின்றர் விளங்கிளம் பிறையனரே 75-9 136 நாகரிக நிலை கப்பல் - வேதாரணியம் கடற்கரை சங்கு வந்தலைக்கும் கடங் கானல் வாய், வங்கமார் வலங்கொள் மறைக்காடு 122–8 செருப்பு - தோலால் ஆயது தோற் பெருஞ் செருப்பு |{}_T செல்வத்தின் சின்னங்கள் கொடி கொள் விதானங் கவரி பறைசங்கம் கைவிளக்கே, இடிவில் பெருஞ் செல்வம் எய்துவர் 102-9 புல்லாங்குழல் செய்வோர் வாசிப்போர் (திருவிழிமிழலையில்) பிடித்துத் திரியும் வேய்த் தொழிலாளர் மிழலை 95-4 137. நாடும் நிலமும் * அமார் நாடு 235–1 இருகிலம் 311-5 இலங்கை அலை கடல் சூழ் இலங்கை 201-10, 209-10 இருசுடர் மீதோடா இலங்கை 252–10 உயர் இலங்கை - 84–11 ஒதமா கடல்சூழ் இலங்கை - T 114-10