பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.டெகள் தேவார ஒளிநெறி (அப்பர்) 3. கண்ணப்ப நாயனர் கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய் 252 () கண்ணப்பர் பணியுங்கொள் கபாலியாரே 309–1 கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய் 294, 6 கண்ணப்பன் கண்ணப்பக் கண்டுகந்தார் 225-6 காப்பதோர் வில்லும் அம்பும் கையதோர் இறைச்சிப் பாரம், தோற் பெருஞ் செருப்புத் தொட்டுத் தாயவாய்க் கலசம் ஆட்டிக், சீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீர் ஒழுகத் தன்கண், கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை விரட்டனரே 49-7 கானவனுக் கருள் செய்தான் காண் 300–1 குவப்பெருங் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம் துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் தாயவாய்க் கலசம் ஆட்ட உவப் பெருங் குருதி சோர ஒருகணை இடந்தங் கப்பத் தவப் பெருங் தேவு செய்தார் சாய்க்காடு மேவினரே 65–8 கொன்ருகிக் கொன்றதொன் றுண்டார் போலும் 241–11 4. கணம்புல்ல நாயனர் எண்ணிறைந்த குணத்தினலே கணம் புல்லன் கருத்துகந்தார் 225-7 நல் அருந்தவத்த கணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலாம் அடியார்க் கென்றும் குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனரே 49-9 5. காரைக்கால் அம்மையார் (காரைக்காற் பேய்) பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடையீர் 95-4 o 1عنهم س - - H H H H \4 :-6. கோச் சேங்கட் சோழன் --- エ -ഇ- on--> உலப்பில் செல்வம் சிலந்திதனக் கருள் செய்த தேவ தேவை 233–5 சிலந்திக் கருள் முன்னம் செய்தான் கண்டாய் 236–3 சிலந்திக்கும் அரசளித்த செல்வன் 287-8 சிலந்தியும் ஆனைக் காவில் கிருநிழற் பக்தர் செய்து உலந்தவண் இறந்த போதே கோச் செங்க னனு மாகக் கலந்தநீர்க் காவிரிசூழ் சோனட்டுச் சோழர் தங்கள் குலத்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கை வீரட்டனரே 49–4 திரு ஆனைக்காவிலோர் சிலந்திக் கந்நாள் கோச் சோழர் குலத்தாசு o கொடுத்தார் போலும் 288-8 பண்டு பல சருகாற் பந்தர் பயின்ற நூற் சிலர்திக்குப் பாராள் செல்வம் ஈந்தவன் காண் 278-6 புத்தியிற்ை சிலந்தியுந்தன் வாயின் நூலால் பொதுப் பந்தர் அது இழைத்துச் சருகால் மேய்ந்த, சித்தியினல் அரசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப் பெய்தார் 296–6 -