பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138. நாயன்மார் உ.உதா H 7. சண்டேசுர நாயனர் _ ருெவடிக்காட் பிழைப்பத் தந்தை, அந்தணனை அறஅறிந்தார்க் கருளப் போதே, கொங்காவச் சடைக் கொள்றை கொடுத்தார் போலும் 288-9 _ார் கோடலியால் இரும்பு பிடித்தவர் இன்புறப் பட்டார் 102-5 _ால் பாகம் கொண்டவன் குறிப்பினலே கூடப்பின்ை ாபாத்தைப், கண்டவன் தாதை பாய்வான் காலற எறியக் _ா, சண்டியார்க் கருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே 48-4 _ாங், சண்டி க்கும் அருளியன்று தன்முடிமேல் அலர்மால அளித்தல் தோன்றும் 231–10 _' | || லும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து ம கொன்றை குட்டப் பொருததன் தாதை தாளைக் _iமழு ஒன்ருல் ஒச்சக் குளிர்சடைக் கொன்றைமாலைத் ாமாற சண்டிக் கிந்தார் சாய்க்காடு மேவினரே 65–6 _%ால் லண்டர் தொழச் செய்தான் கண்டாய் 286-6 _டி சாவர்க் கருள்செய்த அக் கொண்டி யீச்சாவன் 183-1 _முகதோர் ஆத்தியின்கீழ்த் தாபரம் மணலாற் கூப்பி அழைத்தங்கே ஆவின்பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு பிழைத்ததன் காதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுதம் ஈக்கார் குறுக்கைவி சட்ட ேைர 49-3 ா மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ 247–10 நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளை எறிந்த மாணிக்கப் போதே எழில்கொள்சண் டீசன் என்னச் பிறந்தபே ரளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னரே 73–5 மாளிபால் கறந்தாட்டி و-سالالألإله நீனுலகெலாம் ஆளக் கொடுத்த என் ஆணி 115-4 விண்ட காதையைத் தாளற வீசிய, சண்ட நாயகனுக்கருள் செய்தவன், தாண்ட மாமதி குடிய சோதியே 186–8 8. சாக்கிய நாயனர் கல்லில்ை எறிந்து கஞ்சி தாமுனுஞ் சாக்கியனர் கெல்லினர் சோறுளுமே நீள்விசும் பாள வைத்தார் 49-6 புதன் மறவா தோடி யெறிசல்லி புதுமலர்களாக்கின்ை காண் 265-8 9. ஞானசம்பந்தர் கழுமல ஆார்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவ துறைய ேைர 56-1