பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுமலம் : தேவார ஒளிநெறி (அப்பர்) கழுமலவன் கிருத்தம் பழம்படி பாடுங் கழல் * , - 82–4 குடந்தை : கீழ்க் கோட்டக்கெங் கூத்தனரே 28-8 குற்முலம் : | குற்ருலத் தமர்க் துறையும் குழகன்தன்னைக் கடத்தாட . வல்லான 214–9 'குற்ருலத்தமர்ந்துறையும் கூத்தன் கண்டாய் 29 ‘,-4 குற்ருல மேய கூத்தா 257-6 குறுக்கை : சீர்த்தமாம் அட்டமி முன் சீருடைஎழு நாளும், 鷲就&t : கூத்தாாய் வீதி போக்தார் குறுக்கைவி சட்டனரே 50-2 அணி தில்லை அம்பலம் ஆடாங்காக் கொண்டார் 309–7 அணி தில்லைக் கூடத் தன் தன்னை 299–4 அணியார் கில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன் 267-6 அம்பலக் கூத்தன் 115–1, 3 அம்பலத்துள் நிறைந்துகின் முடும் ஒருவனே! 11 4-8 அலையார் புனற்கங்கை நங்கைகான அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடங் தொலையாத வென்றியார் - 285-1 அறையார் பொற்கழலார்ப்ப அணியார் கில்லை யம்பலத்துள் நடமாடும் அழக ੋਂ 267-6 ஆடல் வேடத்தன அம்பலக் கூ க்கன் 212.7 ஆடுகின்ற பெருமானைப் பெரும் பற்றப் புலியூரானை 214–3 ஆாவுடைக் கழற் சிற்றம்பலத்தான் ஆடல் கண்டால், பீளை யுடைக் கண்களாற் பின்னைப் பேய்த்தொண்டர் காண்ட தென்னே! 80-1 எவ்வுயிர்க்கும் கன்னுெப்பில்லாத் தகுதில்லை நடம் பயிலுங் தலைவன் 246–6 குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியிற் பால்வெண் னிறம், இனித்தம் உடைய எடுத்தபொற் பாகமுங் காணப் பெற்ருல், மன்னித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே 81–4 கூத்தாட வல்லானைப்..பெரும்பற்றப் புலியூரானை 214–9 குற்ருலத்திற் 'கூத்தர் கோயில்” என்பது ஒரு தனிச் சிறு கோயில். I