பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்.உ தேவார ஒளிநெறி (அப்பர்)

  • பாம்பின்வ்ாய்த் தேரைபோல 46–1 *பாழ்க்குநீர் இறைத்து 52-7 80. பாழுக்கே நீரிறைத்து 31-6 *பாழுரிற் பயிக்கம்புக் கெய்த்தவாறே 5–8 பூவினுக் கருக்கலம் பொங்கு தாமரை 11–2 பெண்ணிட்டம் பண்டையதன்று 97– பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம்

றவா நாளே 214 85. மத்துறு கயிரேபோல மறுகுமென் உள்ளம் 52-9 *மன்றத்துப் புன்னைபோல மம்படு துயரம் எய்தி 26–8 மாடுதானது இல்லெனில் மானுடர் பாடுதான் செல்வாரில்லை 183-8 முடியின் முற்ருத தொன்றில்லை 934 *முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே 5–2 90. மோத்தையைக் கண்ட காக்கைபோல 75–7 வஞ்சப்பெண் ணிருக்ககுழல் வான்தவழ் மதியந்தோயும் (சோம்போகும் பெண் இருந்த) திறந்த வெளியிலும் நிலா வீசும் 75-5 வஞ்சப்பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழலுற்று 75.5 (சோரம்போகும் பெண்ணுடன் வாழ்பவன்) வாழும் பான்மையாகிய வான்செல்வம் காழும் பான்மையாகித் தம்வாயில்ை... கோழம்பா எனக் கூடிய செல்வம்ே 177-8 விச்சையாவதும் வேட்கைமை யாவதும் நிச்சல் நீறணிவாரை நினைப்பதே 205-8 95. விதானமும் வெண்கொடியும் இல்லா ஊர் ஊால்ல அடவி காடே 308-5 விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊர். ஊால்ல அடவி காடே 308-5 *விளக்கத்திற் கோழிபோன்றேன் 31-5 'விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்தவாறே 5-7 வெந்த றருங்கலம் விரதிகட் கெலாம் 11-5 100. வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்ட அப் புற்பனிக் கெடுமாறு 210-23 வைத்தமாடும் மனைவியும் மக்கள் நீர் செத்தபோது செறியார் பிறிவதே 185-1