பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச.அ தேவார ஒளிநெறி (அப்பர்) காலனை உதைத்த சேதியே வரும் பாட்டு 14 ti 'குடி’ எனும் பெயர்கொள் தலங்களைக் கூறும் பாட்டு 284 o' 'குளம் எனும் பெயர்கொள் தலங்களைக் கூறும் பாட்டு 284–1() கேட்டாள், கேட்டாள் எனவரும பாட்டு 238–7 கோயில்’ எனும் பயர்கொள் தலங்களைக் கூறும் பாட்டு 284-5 'சிட்டர், சிட்டர்’ எனவரும் பாட்டு 114-6 சிவகதி விளைவுக்கு உருவகப் பாட்டு 76-2 சிவபராக்ாமங்கள் பல சொல்லப்பட்ட பாட்டு 263–10 சிவபிரான் செல்லும் இடங்களைக் கூறும் பாட்டு 238–10 சிவபிரானின் அடையாளங்களைக் கூறிச், சென்று காணிர் என்று உலகோர்க்கு உரைப்பது 215-11 சிவபிரானது தன்மை கூறும் பாட்டு 258-9 சிவபிரானது வண்ணம் கூறும் பாட்டு 17–3 சிவபிரானுடைய கிருவோலக்க உலாப் பாட்டு 306–7 சிவபிரான அஃறிணைப் பொருள்களிற் கூறும் பாட்டு 239–5 சிவன் பவன் எனவரும் பாட்டு 112-9, 250-8, 292-4 தக்க யாகத்தில் தண்டனை பெற்ருேர் 309-9 தக்கன் வேள்வி சிதைந்ததைக் கூறும் பாட்டு 298-7, 309.9 தலங்களைக் கூறும் பாடல் ■ 178-5, 8 தன்குறை கூறும் பாட்டு 57-7 தன் சரித்திரம் கூறும் பாட்டு 304-1, 8 கிரிபுரம் எரித்த சேதியைக் கூறும் பாட்டு 14-5 ‘துறை எனும் பெயர்கொள் தலங்களைக் கூறும் பாட்டு 284-11 நடன கோலப் பாட்டு 211-3 நாம் என்னும் சொல் நீ, நீர் என்னும் பொருளில் ஆளப்பட்ட பாட்டு 102-3, 258-7 ‘நாயகன்’ நாயகன் எனவரும் பாட்டு 213–1 * 52 to எனவரும் பாட்டு 308–1 நோய் வாவகைக்கு வேண்டுகோட் பாட்டு 260-1 நோய்வரிற் காத்தருள் எனும் பாட்டு 76-6 'பள்ளி’ எனும் பெயர்கொள் தலங்களைக் கூறும் பாட்டு 284–1 பாதர், பாதர்' எனவரும் பாட்டு 248-2 'பொல்லேன், பொல்லேன்' எனவரும் பாட்டு 308-9 போலும், போலும் என வரும் பாட்டு 36-1 'மருந்து, மருந்து' எனவரும் பாட்டு 62–3 மலைத் தலங்களைக் கூறும் பாட்டு * 284–9 வட்டம், வட்டம் எனவரும் பாட்டு Li 98–1 வாயில் எனும் பெயர்கொள் தலங்களைக் கூறும் பாட்டு 284-7 வாழ்க்கையைக் கடற் பயணத்துக்கு ஒப்பிடும் பாட்டு 46-2 வினவுரைப் பாட்டு 108-1, 2, 7; 105–2 வீட்டத் தலங்களைக் கடலும் பாட்டு 284-2