பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு.அ தேவார ஒளிநெறி (அப்பர்) வெண்மதி குடி விளங்கரின் முனைத் 97-5 தேறி நினைதி சிவகதி திண்னம் 77-7 பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 146.2 5. திருவடிச் சிறப்பினைச் செப்பும் அகவல் இன்பக் கறைமுகங் தேற்றுந் திறத்தன 92–6 இன்னல் களைவன, ஈருென் றிலாதன 100-1, 4 உற்ருர் இலாதார்க் குறுதுணை யாவன 92–13 கற்ருர் பரவப் பெருமை உடையன 92-13 செய்தற் கரிய திருநடஞ் செய்தன. 1()()–2 ஞானச் சுடராய் நடுவே உதிப்பன 92–1 || தருக்கிய தக்கன் வேள்வி தகர்த்தன 100-10 நமர்ை அாதாை ஒடத் துரப்பன 92 15 பக்தித்து நின்ற பழவினை தீர்ப்பன 92-1 பொலம்புண் டரீகப் புதுமலர் போல்வன 92-12 மணிநிறம் ஒப்பன பொன்னிறம் மன்னின 92 3 மன்னு மலைமகள் கையால் வருடின 1 (10–1 மாணிக் குயிர்பெறக் கூற்றை உதைத்தன 108-1 இன்னம்ப ான்தன் இணையடி(த் தல்மே). 100 6. திருநாகேச்சுர அகவல் நக்கரை உருவர் நாக ஈச் சாவனுர் 66-9 நச்சுவார்க் கினியர் நாக ஈச் சாவனர் 66-1 நஞ்சணி மிடற்றர் நாக ஈச் சாவனர் 66–7 நடாவில் அடிகள் நாக ஈச் சாவனுர் 66–5 நம்புவார்க் கன்பர் நாக ஈச் சாவனர் 66–4 நற்றுணே யாவர் நாக ஈச் சாவனர் 66–3 நறவமர் கழலர் நாக ஈச் சரவனர் 66-6 நன்மையால் அளிப்பர் நாக ஈச் சரவனர் 66-10 நாகநா னுடையார் நாக ஈச் சாவஞர் 66-8 நாடறி புகழர் நாக ஈச் சாவரே. 66-2 IV. கரந்துறை பாடல்கள் 1. உட்டங்கு சிங்தை வைத்தார் விட்டங்கு வேள்வி வைத்தார் நட்டங்கு நடமும் வைத்தார் கட்டங்கம் தோள்மேல் வைத்தார். 30-6