பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. W. (). | - ". 11, |I). | 150. பாடல் அமைப்புக்கள் உடைகரு கீளும் வைத்தார். படைதரு மழுவும வைததா விடைதிரு கொடியும் வைத்தார் அடைகர் அருளும் வைத்தார். தானப்பே ர்ொழிய வைத்தார் ஞானப்பேர் நவில வைத்தார் வானப்பே ராறும் வைத்தார் கானப்பேர் காதல் வைத்தார். ஏறுகந் தேற வைத்தார் நாறுபூங் கொன்றை வைத்தார் கூறுமை யாக வைத்தார் ஆறுமோர் சடையில் வைத்தார். கங்கையைச் சடையில் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார் மங்கையைப் பாகம வைததாா அங்கையுள் அனலும் வைத்தார். கொங்கினும் அரும்பு வைத்தார் சங்கினுள் முத்தம் வைத்தார் அங்கமும் வேதம் வைத்தார். கங்குலும் பகலும வைததாா, சங்கிணி குழையும் வைத்தார் வெங்கதிர் எரிய வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார் அங்கம தோத வைத்தார். தானலா துலக மில்லை கானலா தாட லில்லை வானலா தருளு மில்லை ஆனலா துர்வ தில்லை. கங்கையைப் பாகம் வைத்தார் அங்கையில் அனலும் வைத்தார் கங்கையில் யாழும் வைத்தார் கங்கையைச் சடையுள் வைத்தார். கம்பனே நங்கள் கோவே பங்கனே பரம யோகி செழ்பொனே பவளக் குன்றே அன் பனே அலங்து போனேன். பக்தர்கட் கருளும் வைத்தார் த்ெதத்தை ஒன்ற வைத்தார் முத்தியை முற்ற வைத்தார் அம்பியின் உரியை வைத்தார். 38-3 30-7 38–8 38-1 30-8 38-6 40–1 30–1 26–1 38-7