பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு 0 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. தேவார ஒளிநெறி (அப்பர்) பார்த்தனுக் கருளும் வைத்தார் சாத்தனை மகன வைத்தார் கூத்தொடும் பாட வைத்தார் தீர்த்தமும் சடைமேல் வைத்தார். பூதங்கள் பலவும் வைத்தார் கீதங்கள் பாட வைத்தார் பாதங்கள் பரவ வைத்தார் ஆதியும் அந்தம் வைத்தார். பொடியணி மெய்யர் கடியதொர் விடையர் வெடிபடு தலையர் அடிமையை அளப்பர். மடங்தை பாகத்தர் குடந்தையிற் குழகர் கடைநதநஞ சுணபா அடைந்தவர்க் கன்பர். மாயத்தை அறிய மாட்டேன் பேயொத்துக் கூகை யானேன் நேயத்தால் நினைய மாட்டேன். காயத்தைக் கழிக்க மாட்டேன். முந்தையார் முக்தி யுள்ளார் சந்தியார் அங்கி யுள்ளார் சிந்தையார் சிங்கை யுள்ளார் எங்தையார் எம்பி ராஞர். மூவகை முவா IFIᎢ hyᏐ IFMᎢ ©lᎫIᎢ ஆவகை ஆவர் தேவர்கள் தேவர். வாமன வணங்க வைத்தார் சோமனைச் சடைமேல் வைத்தார் ஆமனெய் ஆட வைத்தார் காமனைக் காய்ந்த கண்னர். வானவர் வணங்க வைத்தார் கானிடை நடமும் வைத்தார் ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார். வேடுறு வேடர் காடுறு பதியர் சேடெறி சடையர் நாடறி புகழர். 32-4 38–9. 56–2 31-7

}5-2

32-5 30–3 38–5. 66-2