பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஎ0 தேவார ஒளிநெறி (அப்பர்) அருப்போட்டு முலை - - 231-9 குவிமென் முலையாள் 87-8 கூட்டமாங் குவிமுலையாள் 23-3 கூடிள மென்முலையாள் 4-1 சந்தணி கொங்கையாள் 64-7 சாந்த கிலின் அளறு தோய்ந்த பணைமுலை(யாள்) 296-7 சுணங்கு கொப்புளித்த கொங்கை 24-6 கணங்கு நின்ருர் கொங்கையாள் உமை 100-3 i சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை 92-18 செப்புருவ முலை 309–2 துணைமுலை -] 92-18, 300-2 நல்லியல் போகக் தோய்ந்த புணர்முலை 164-4) நாறு சாந்தணி நன்முலை 18:3-8 பனைமுலை(யாள்) 2.96-7 பொருந்து பூண்முலே 187–8 பொன்னின்மல்கு புணர்முலே 13:3-2 போகங் தோய்ந்த புணர்முலே 1 (54–4) மென்முலை , 87–8, 129-9, 155–7, 172-5, 195-5 வட்டமென்முலை 155-7 வட்டவார்முலை 155–8 வடங்கொள் மென்முலை 14)5-5 வண்ணத்தம் முலையாள் 200-7 வனமென்முலை 12:)-4) வார்கெழுவு முலை 30|-10 வார்கொள் மென்முலே 172-5 வார்த்தாங்கு வனமுலையாள் 282-4 வார் பொதியும் முலை 303-7 வாரார்ந்த வனமுலை(யாள்) 252-7, 294-5 வாாரு முலைமங்கை 289-2 வாருருவப் பூண்முலை 231–11 வாருலா முலை(மங்கை) 115-9, 154-9 22:3-4 வாருலா வன மென்முலை 129–9 | வாரேறு வனமுலை 215–4, 243-3 GIT fif i அஞ்சொலாள் 23–9, 152-4, 218-8 ஆர்ந்த மடமொழி மங்கை 90-7 இன்சொற் கரும்பனையாள் 264–6 - கரும்பமரும் மொழிமடவாள் 214-6 கரும்பின் இன்மொழிக் காரிகை 141-7