பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஇTஅ- தேவார ஒளிநெறி (அப்பர்) 6-ஏ. தேவியே திருமால்-திருமாலே தேவி அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாற ர்ைக்கே 40–5 காவியங் கண்ணளாகிக் கடல்வண்ண கிைநின்ற தேவியைப் பாகம்வைத்தார் கிருப்பயற் று.ானரே 32-7 7. தேவியின் துகில் பூந்துகிலாள் 3–2 8. தேவி பராக்ரமம்-லீலை 'இறைவனுடைய கண்களை மூடியது : ‘நலமலி மங்கை நங்கை விளையாடி ஒடி நயனத் தலங்கள் காமா, உலகினை எழுமுற்றும் இருள் மூடமூட இருளோட நெற்றி ஒருகண், அலர்தா அஞ்சி மற்றை நயனங்கை விட்டு மடலாள் இறைஞ்ச மதிபோல், அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவளும் நமக்கொர் சாணே 14-8 தாருகன் தன் உயிர் உண்ட பெண் 176–7 9. தேவி பழையவள் தொல்லையவள் 8-8 10. தேவி புகழ் தொல் புகழாள் 118–2 11. தேவியின் மாலை - மலர் கொழுங் குவளைக் கோதை 222–10 சந்தம்லர்த் தெரிவை 297–4 செருடக் கடிமலர்ச் செல்வி 108–2 தேனுலாங் கோதை 6–9 முகை வளர் கோதை மாதர் 8–7 முருகமர் கோதை 25-10 வம்பின் மலர் 300–3 12. தேவி முருகவேளின் தாய் சங்கடம்பனைப் பெற்றவள் 132-9 13. தேவி - வண்ணம் அணிகிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் 8-6 இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் 8–10 கடல் வண்ணம் ஆகிகின்ற தேவி 32-7