பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட5 அன் தேவார ஒளிநெறி (அப்பர்) 2. பிரமன் மலரில் வீற்றிருப்பதைக் குறிப்பன அங்கமலத் தயன் 243–6, 245-6 அந்தார் அல்லி யிருந்தான் 228–10 அல்லியான் 146–9 அலர் மேலான் 312-4 எழில் கருமுளரியான் 59–9 எழில் முளரித் தவிசின்மிசை யிருந்தான் 5–10 எடேறு மலர்க கமலத் தயன் 289–4 ஒண்டாமரையான் 251–11 ஒண்மலர்ச் செல்வன் 210–12 ஒளிர்மா மலர்மிசை உத்தமன் 105–1. கடிக் கமலத் திருந்தவன் 214-10 கமலத்திற் காரணன் 288– கமலத் தோங்கும் புண்ணியன் 267-9 கமலத் தோன் 282-6, 292-9, 298-2, 299–1 கமலம் மலாயன் 20–10 குலமலர் மேவின்ை 39–9 குளிர் தண் பொய்கை மலரவன் 22.1–8 குளிர் போதின்மேல் காவில் நான்முகன் 210-26 கொழு மலான் 260–6. செந்தாமரை மேலான் 2:3 || || 0 செம்மலர்க் கமலத்தோன் TO-6 செம்மலர் மேலயன் 160–9 செம்மலர் மேலுறை உருவன் 189–1 செய்ய போதில் திசைமுகன் 71-2 செய்ய மலர் மேலான் 269-9 செய்ய மலரவன் 295-6 தடமலாான் 239–1 தண்டாமரைமேல் அண்ணல் 265-5 தண்டா மரையான் 286–10, 291-6 கழலுங் தாமரையான் 210–27 தளங்கிளரும் தாமரை யாதனத்தான் 286.9 காட்பாவு கமலமலர் தயங்குவான் 280–4, தாமரை ஆதனத்தான் 286-9 தாமரை யான் 236–3, 247–4, 251 11, 252-6, 281-5 தாமை ாயினர் *i. 225–1 தாமரையோன் 309–1 திருவரை யனைய பூமேல்...திசைமுகன் 55-4) சேனமர்ந் தேறும் அல்லித் திசைமுகம் உடைய கோ 56-9. கறுமலர் மேலயன் 297-3