பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)O தேவார ஒளிநெறி (அப்புர்" ہے-e 5. பிரமனும் மறையும்-வேதமும் அருமறை ஆதியான் 54–10 அருமறையான் 219–1 நான்மறையான் 290-5 மறையவன் 66–6, 138–10, 271-1, 278-3, 279-1 மறையவன் 轉 278–3 மறையினன் 118–10 மறையோகிய நான்முகன் 14.7-9 வேதம் நான்குங் திெரிந்து முதல் படைத்தோன் 289-1 வேதம் நான்கும்...நான்முன்னும் மாலுங்கூடி எண்ணரிய திருநாமம் உடையாய் . 244–4 6. பிரமனும் மறையோரும் நான்மறையோர்கள் தங்கள் புகலிடமாகி வாழும் புகலிலி இருவர் (அயனும் அரியும்) 53-9 153. பிழையும் (பதிப்புப் பிழை) ஆராய வேண்டுவனவும் 1. பிழை 312-10. ஒருவனையும் அல்லது என்பது ஒருவரையும் அல்லது? என்றிருத்தல் வேண்டும். இவ் வுண்மையைத் கிருமுறை கண்ட புராணம் 15-ஆம் செய்யுளில் திருநாவுக்கரையர்...கூற்ருயினஎன எடுத்து ஒருவரையும் காறும்-பதிகங் கூறி என வருவதி னின்றும், எதுகைகளாக-இருவரை, கருவரை, பொருவரை என வருவதினின்றும்-தெளிவாக அறியலாம். 2. ஆராயவேண்டுவன (1) 48-1. புவனமும்’-இது பவனமும்’ என்றிருத்தல் வேண்டுமோ! அட்டமூர்த்தம் கூறியுள்ளாாதலின். (2) 255-4. புனற்கொன்றை - புனக்கொன்றை என்றிருத்தல் வேண்டுமோ! 256-3-ல் புனக்கொன்றை என வருவது காண்க. (8) 277-4. நினைவார்க்கு-இது கினையார்க்கு' என்றிருத்தல் வேண்டுமோ சேயவன் காண் நினையார்க்கு'.