பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154. பூகம், (பாரிடம்), பூதமும் சிவனும் உஅக. பகமே பகுவாயன பூதங்கள் ஒக்க ஆடல் உகந்துடன் கூத்தாய் 120–1 பசைக்க பலபூத்தர் பாடலாடல் 222–4 பாடாாய்ப் பூகஞ்குழ 58-6 பாடல் பயின்ற பல்பூதம் பல்லாயிரம் கொள் கருவி நாடற் கரிய்தொர் கூத்தும் 2-8 பாடிளம் பூகத்தினனும் 4–1 பாடுடைப் பூதம் 35-1 பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார் 309–6 பாரிடம் பாணி செய்ய 58–8 பாரிடம் பாணி செய்யப் பயின்ற எம்பரம மூர்த்தி 22-6 பாவாய் இன்னிசைகள் பாடியாடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றி 226–10 புடை குழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே நடமாடுவாா 264–5 பூதங்கள் பாடி யாடல் உடையவன் 35-5 மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன் 290-1 4. பூதங்கள் சிவபிரானைப் போற்றுதல், சிவபிரானுக்குப் பணிசெய்தல், வேதம்பாடுதல் சென்று பாரிடம் எத்து பைஞ் நீலி 154–4 பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண்டு உண்னும் 303-7 புடைசூழ்ந்த பூதங்கள் வேதம்பாட 264–5 பொன் மீனிவிளக்குப் பூதம்பற்றப் புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே 215-9 மொய்த்த பூதம் கூறும் குணமுடையர் 230–1 5. பூதநாதன் சிவபிரான் நடஞ்செய் பூதத்தம்மான் காண் 77–10 பூதகண நாதன் காண் 278–10 பூதகண நாதன் நீயே 254–4 பூதத்தான் 247-8 பூதநாதன் 130–6, 178-7, 184-2 பூகநாயகன் 145–3, 179–1, 186–7, 213–1 பூதனர் 22-5 6. பூதங்களின் வர்ணனை இடிகுரல் வாய்ப் பூதம்படை 295–7 இளம்பூதம் 4–1. கடற் பூதப்படை 237–8