பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159. மக்களைக் குறிப்பன உசின்சின் 15. பிறவகைத் துதிகள் ஆலமர நீழலறஞ் சொன்னுய் போற்றி 2娜孚 ஆறங்கம் நால்வேதம் ஆய்ை போற்றி 28 ஒதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி 268–11 கன்னியார் கங்கைத் தலைவா போற்றி 270-5 5. துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி 270-8 கால்வேதம் ஆறங்கம் ஆனய் போற்றி 245-7 நான்மறையோ டாறங்க மாய்ை போற்றி 218–8 பல்கணக் கூத்தப் பிரானே போற்றி 269–4 பூதப் படையாள் புனிதா போற்றி . 269–1 10. பூதப் படையுடையாய் போற்றி போற்றி 245-4 மலையான் மடந்தை மனளா போற்றி 245–3 மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி 269–1 மன்னியசீர் மறைநான்கும் ஆனய் போற்றி 245-4 மன்னிய மங்கை மனளா போற்றி 70–5 15. ಶ್ಗ தன்னைப் பயந்தாய் போற்றி 218–10 மய்சோப் பால்வெண்ணி முடீ போற்றி 269-5 17. வேளாத - வேள்வி உடையாய் போற்றி 270–3 குறிப்பு: ஆக மொத்தம் 354 : இவைகளினின்றும் த்ரிசதி வேண்டுமென்ருல் 800 பொறுக்கிக் கொள்ளலாம். 15.9, மக்களைக் குறிப்பன (பெரியோர், கீழோர் முதலியன) அட்டுண்பார் இட்டுண்பார் 311-2 அருளிப்பாடியர் 20–3 அளி அற்ருர் 308-6 அற்றருள் பெற்று நின்ருர் 3–9 அறம் புரியாத் துரிசர் 279 6 ஆளாகார் 203-3 ஆளானர் 20:3–3 இட்டுண்பார் 311-2 இருள்தகு துன்பப் படலம் மறைப்ப மெய்ஞ்ஞான மென்னும் பொருள்தரு கண்ணிழந் துண்பொருள் நாடிப் புகலிழந்த குருடர் 92–4, இன்றளார் நாளையில்லை எனும் பொருள் ஒன்றும் ஒரா தழிதரும் ஊமர்காள் 197-9 உண்மை நின்ற பெருகுநிலைக் குறியாளர் 297-3 உத்தமர் 301-3