பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.உ தேவார ஒளிநெறி (அப்பர்) அயிலாய மூவிலை வேற் படையார் போலும் , 266-11 அயிற் குலம் 309–5 இரும்பார்ந்த குலத்தன் 6–4 இலையார்ந்த கிரிகுலப் படையான் கண்டாய் 294-3 இலையாரும் குலத்தாய் 275–8 இலையினர் குலம் 44-8 இலையுடைப் படை 37–10 எரியார் இலங்கிய குலத்தினன் 84-3 ஏர்பாந்தங்கிலங்கு குலம் 200-6 ஒளி திகழ் குலம் 4-1 கறையார் மூவிலை நடுவேற் கடவுள் | 267-6 கூாார்ந்த மூவிலேவேற் படையான் கண்டாய் 294-5 கொடுமூவிலையதோர் சூலமேந்திப் பேர்ந்தவனே 257-6 கொலைவளர்த்த மூவிலைய குலத்தான் காண் 237–9 கொன்மலிந்த மூவிலை வேல் 288-1 சின்மணிய மூவிலைய குலத்தானை 235–7 செஞ்சினத்த கிரிகுலப் படையான் 297-5 குலங் கொப்புளித்த கையர் 24-9 குலத்தன் - 120-12 குலப்படையானை 19-1, 259-9 குலப்படையுடையார் தாமே போலும் 229–1 குலம் 4–1, 73-6, 89–7, 120-12, 164-1 குலமும் கண்டும் சுமந்ததுண்டு 310–9 திரிசூலம் 225-8, 231-1 தாவனத்த சுடர்ச்குலப் படையினன் காண் 237–3 தொட்டிலங்கு குலத்தர் 248-6 நிணம்புல்கு குலத்தர் 225–7 நீாேறு சுடர்ச் குலப் படையினன் காண் 237-5 புனைபொற் குலத்தன் 125–3 பேய்க்கணங்கள் ஆர்க்கச் சூலம் பொய்வானை 263–6 மின்னரு மூவிலைச் சூலம் 109-1 முத்தீயனையதோர் மூவிலை வேல் 17-1 முளைத்தெழு மூவிலை வேல் 2-3 மூவிலைச் சூலத்தின் 202-3 மூவிலைச் சூலத்தானை 207-7 மூவிலைால் வேலினன் காண் . 277-8 மூவிலைவேல் மூர்த் கி 278-9 மூவிலைவேற் குலத்தெங் கோலத்தான் காண் 262-7 மூன்று கொலாம் அவர் குலத்தின் மொய்யிலை 1–38 வடிவேறு திரிசூலம் - 231-1