பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160. மரமும், செடியும், மலரும் Лһ 0 H_ இதழி - செம்பொனர் இதழிம்மலர் | 165-6 , தேனேறு திருஇத 266–1 , நறவார் பொன் இதழி 311-4. இலவு 54–6 ஈங்கை - (இண்டங்கொடி) ஈங்கைப்பேர் ஈமவனம் 265–1() எருக்கு H 208-5 , விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க நாள்ம்லர் 6–2 , வெள்ளெருக்கு 6–2, 192-1, 287-5 கடுக்கை (கொன்றை) 168–10 , தோடேறு மலர்க்கடுக்கை 2894. கண்டகம் 12–2 கண்டல் 196-2, 225-8 கமலம் - கமலமலர் 20-10, 288.7 , அங் கமலம் 245-6 , எடுடைக் கமலவேலி 35–1 , எடேறு மலர்க்கமலம் 239–4 , எருடைக் கமலம் 35–3 , கடிக் கமல மலர் 227-5 , செங் கமலம் I 108-2, 243-6, 245-6, 258–1 , செய்ய கமலம் மணம் கமழும் 90–9 , செழுங் கமலம் 80–9 , சேறுடைக் கமல வேலி 29–5 , தாட்பாவு கமல மலர் 280–4 , தாளுடைச் செங்கமலம் 68–7 , தாக் கமலம் 100–1 , மடை தோறும் கமலமென்பூ 304–9 , வண் டோங்கு செங்கமலம் 258–1 கமுகு - இலையார்கமுகு 20-4 , பாளையுடைக் கமுகு ஓங்கி 80–1 காங்தை 290–2 கரும்பு 24-1, 74-8, 116-2, 141-7, 206-6, 7:214-6;265-2,289-8, 2928 கட்டிபட்ட கரும்பு 127–10 கழுநீர் (மதுவிரியும்) 220-5, 258-1 கழை 2.94.7 கள்ளி , 147-7 , கள்ளி முது காட்டில் 236–4 காஞ்சி - மனைக்காஞ்சி 12–3 காந்தள் - புனக் காந்தள் கைகாட்ட 289-3 - வண் காந்தள் ஒண் போது 92–18 יל י காவி 5–8