பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167. மார்க்கண்டேயர் IF_53T 2. ஆடல் தேன்மொழியார் வந்து வலஞ்செய்து மாகடம்ஆட 103-5 தோழியர் த கிடை ஆட 4-5 நெடுங்கண் மங்கையர் ஆட்டயர் நின்றியூர் 136-1 3. É JILM தன்னியர் மிக்கெங்கும் பொன்னிநீர் மூழ்கி 164-3 கொங்கையர் குடையுங்காலை F 55–7 தம்மருங்கிற்கு இரங்கார் கடந்தோள் மெலியக் குடைவார் விம்முபுனற் கெடிலம் 104-3 4. நீராடி இறைவனைப் பணிதல் f கன்னியர் மிக்கெங்கும் பொன்னிநீர்மூழ்கிப் போற்றி அடிதொழ 164-3 5. பெண் ஆசை கெண்டையக் கடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக், குண்டராய்த் திரிதந்து ஐவர் குலத் திடர்க் குழியில் நூக்க 52-4 தாழ்குழல் இன்சொல் நல்லார் தங்களைத் சஞ்ச மென்று, ஏழையேனகி ராளும் என்செய்கேன் 52-5 பவள வாயார் வசியினல் அகப்பட்டு விழா (முன்னர்) 274-6 6. பெண் இன்பம் விலக அருப்புப் போன் முலையார் அல்லல் வாழ்க்கைமேல், விருப்புச் சேர்நிலை விட்டு 174-5 எழுது பாவை நல்லார் திறம் விட்டு 203-8 சேலினோனைய கண்ணர் திறம்விட்டு 31-9 மடவாரோடும் பொருந்தணைமேல் வரும்பயனைப் போகமாற்றி 214-5 வேலைவென்ற கண்ணுாை விரும்பிநீர், சீலங்கெட்டுத் திகையன்மின் 197-8 7. பெண்கள் செயல் பஞ்சின்மெல் லடியினர்கள் பாங்கரா யவர்கள் நின்று, கெஞ்சில் நோய் பலவுஞ் செய்து கினையினும் நினைய ஒட்டார் 52-3 167, மார்க்கண்டேயர் (சிவபிரான் காலனை உதைத்தது என்னும் தலைப்பு 58-2-4 பக்கம் உoஎ பார்க்க) அடியடைந்த மாணி 298-6 அந்தணன் 296–9.