பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169. முருகக் கடவுள் கூஉக முருகனும் அப்பர் பெருமானும் செல்வக் குமரவேள் (50-3 சங்கடம்பன் 132-9 கஞ்செங்கின் மேய வள்ளி மளைன் 2:36–4 பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும் 231-4 2. முருகனும் சூரனும் H சமாகுாபன் மாவைத் தடிந்த வேற் குமான் 177-10 விரிநீர்ப் பாவைச் குமட்ட வேலன் 101-5 .ே முருகவேளின் காப்பினல் பிணியாக்கை நீங்குவது 'கணிசெய்வேடத்த ராயவர் காப்பினல், ப்னிகள் தாம்செய 'வல்லவர் யாவர்தம், பிணிசெய்யாக்கையை நீக்குவர் fபேயரே 210-24 4. முருகனும் வள்ளியும் குறவிகோள் மணந்த செல்வக் குமரவேள் 60-8 கஞ்செந்தின் மேய வள்ளி மனளன். 236-4 5. முருகன் திருவடியைக் காணும்வழி (தலைப்பு 164-பக்கம் கூக2. பாடல் 75-4-ன் கீழ்க்குறிப்பைப் பார்க்க) 6. திருநாமங்கள் அமுகன் 287-7 蠶 காளை 75-4 கடம்பன் 43-2, 132-9, 197-6 கணிசெய் வேடத்த ராயவர் 210–24 குமரவேள் 60-8 குமான் 177-10, 178–10, 226–10, 255-6, 266-2, 288-7 கோழிக் கொடியோன் 302-2 சாவணத்தான் 219–1 சேந்தன் 43–8

  • கணி.வேங்கை. இது வேங்கை வேடம் பூண்ட முருகன் என்றும் பொருள்தர அமைந்துளதாதல் நோக்கி இன்புறத் தக்கது.

t பேய்த் தொண்டர் ” -அப்பர், 4-80-1. ' பாலனுடன் உன்மத்தன் பசாசன் தன்ண்ைப் பவமகன்ற சிவஞானிக் குவமை கூறும்’-சிவஞானதீபம், 161. தே. ஒ. கெ.-I-21 HF ്