பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170. யாக்கை (உடல்) வர்ணனை கடஉடு

3 H வாழ்க்கை வர்ணனை - பிறப்பு- இறப்பு முடிவுநாளில் நிலை அஞ்சப் புலனிவற்ரு லாட்ட ஆட்டுண் டருநோய்க் கிடமாய உடலின் தன்மை, கஞ்சமெனக் கருதித் தாழேல் நெஞ்சே தாழக் கருதுதியே 255–8 அருத்தமும் மனையாளொடு மக்களும், பொருத்தமில்லை : பொல்லாதது போக்கிடும் 197–4 அருப்புப் போன்முலையார் அல்லல் வாழ்க்கை 174-5 அலையார் வினைத்திறஞ்சோ ஆக்கை யுள்ளே அகப்பட்டு ளாசையெனும் பாசக்தன்னுள், கலையாய்க் கடையாகும் قت வாழ்விலாழ்ந்து க்ளர்க் தமிக நெஞ்சமே அஞ்சவேண்டா 255-4 அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய ஞகிலும், இமைத்து நிற்பது சால அரியதே 210-22 அழிவுடைத் தாய வாழ்க்கை ஐவால் அலைக்கப் பட்டு 31–6 ஆக்கைக்கே இரைதேடி அலமந்து 20:3–5 ஆக்கைபெற் றதனுள் வாழும் அஞ்சினல் அடர்க்கப்பட்டிங் குழிதரும் ஆதனேன் 26–5 இம்மாயப் பிறப்பென்னும் கடலாம்.துன்பத் கிடைச் சுழிப்பட் டிளேப்பேனை 275-5 இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றியார் 306–4 இழிப்பரிய பசுபாசப் பிறப்பை 253–7 இன்றுளார் நாளையில்லை எனும்பொருள் ஒன்றும் ஒா துழிதரும் ஊமர்காள் 197–9 ஈன்றெடுத்த காய்தந்தை பெண்டீர் மக்கள் கழனங் கோவை யாதல் கண்டும் தேருர் களித்த மனத்தாய்க் கருதி வாழ்வீர் 306-4 உடம்பை நிலாசு மென்று பசியினல் மீதாரப் பட்டே பீட்டிப் பலர்க்குதவல் அதுஒழிந்து பவளவாயார் வசியின லகப்பட்டு விழா முன்னம் 274-6 உரித்தன் றனக்கிவ் வுடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதமெல்லாம் தரித்தும் தவமுயன்றும் வாழா நெஞ்சே 255-10 ஊற்றுத் துறை ஒன்பதுள் நின்ருேரீர் ஒக்க அடைக்கும் போதுணா மாட்டீர் 306–5 எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் எவர் o நல்லார் 275-1 என்றும் வாழ்வுகந்தே யிறுமாக்கும் நீர், பொன்றும் போது துமக்கறி வொண்னுமே 85–6 எவர் நல்லார் 275–1 ஐக்தானத் தகமிடறு சுற்றி யாங்கே யகத்தடைந்தால் யாதொன்றும் இடுவாரில்லை * - 306–2