பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 170. யாக்கை (உடல்) வர்ணனை ЛFa_9 - GT நெஞ்சம் என்பதோர் நீள்கயங் தன் னுளே, வஞ்சம் என்பதோர் வான் சுழிப் பட்டு | 10–3 படிமலிந்த பல் பிறவி 乙14-6 படுகுழிப் பவ்வத்தன்ன பண்டியைப் பெய்த வாற்ருல், கெடுவதிம் மனிதர் வாழ்க்கை 52-1 படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை, கெடுவகிப் H பிறவி 76-10 பாவிப் பல பலவுங் தேடி ஒடிப் பாழாங் குரம்பை யிடைக் கிடந்து வாளா, காலிக் குடிவாழ்க்கை வாழ எண்ணிக் குலகை தவிர் நெஞ்சே 255-3 பிச்சிலேன் பிறவி தன்னை 69-8 பிறத்தலும் பிறந்தாற் பிணிபட வாய்ந்து அடைக்க, உடலம் புகுந்து நின்று இறக்குமா றுளதே இழித்தேன் பிறப்பினை - o நான் 20-8 பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர், மறப்பன் கொலோ என்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே | 1:3–8 பிறந்து வாளாத் தொல்வினைக் குழியில் வீழ்ந்து, பிண்டமே சுமந்து நாளும் பெரியதோர் அவாவிற்_பட்டேன் 77-6 பூக்கைக் கொண்டான் பொன்னடி போற்றிலார், நாக்கைக் கொண்டான் நாமம் நவில்கிலர், ஆக்கைக்கே இரைதேடி அலமந்து, காக்கைக்கே இசையாகிக் கழிவரே 20:3–5 பேசப் பொருளலாப் பிறவி தன்னைப் பெரிதென் றுன்சிறு மனத்தால் வேண்டி யீண்டு, வாசக் குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு விழாதே வருக நெஞ்சே 255–7 பொய் யாரு வாறே புனைந்து பேசிப் புலர்ந்தெழுந்த காலப் பொருளே தேடிக், கையாருக் காணம் உடையோம் என்று களித்த மனத்தாய்க் கருகி வாழ்டர் 306–3 பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி போமாறறிக்குறிக்கே புலைவாழ்வுன்னி, இருந்தாங் கிடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே 255-9 மக்களே மணந்த தாம் அவ்வயிற் றவரை ஒம்பும் சிக்குளே * அழுந்தி 7:1-2 மண்ணுளே கிரியும்போது வருவன பலவுங் குற்றம் 70-8 மழைக் கணுர்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி கான்ெலாம் இன்ைய காலம் கண்ணிலேன் எண்ணமில்லேன் 67-6 மனமெனும் தோணிபற்றி மதியெனுங் கோலை ஊன்றி, சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும்போது, மதனெனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணு 46-2 மனைவி தாய்தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும், வினையுளே விழுந்தழுந்தி வேதனைக் கிடமாகாதே 71–1