பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172. ராவணன் ПЕі 4 ГН — கருத்தனய்க் கயிலாய மலைதனைத் தருக்கினல் எடுத்தானை 172-10 கருவரை எடுத்த ஞான்று 54-10 களித்தவன் கண்சிவந்து...மலையைஒடி நெளித்தவன் எடுத்திடலும் 17: களியிற்ை கயில்ாயம் எடுத்தவன் 13(5–10 கற்றனன் கயிலைதன்னைக் காண்டலும் அரக்கன் ஒடிச் செற்றவன் எடுத்தவாறே 47-10 கற்றுவந் தாக்கன் ஒடிக் கயிலாப மலை எடுக்க I 41-10 கறுக்கொண் டாக்கின் கயிலையைப் பற்றிய கை 95-10 கறுத்தவன் கண்சிவந்து. மலையைக் கையால் மறித்தலும் 4.7-3 கறுத்தவய்ை கயிலாயம் எடுத்தோன் 293-19 கன்மையான் மலையை ஒடிக் கருதித்தான் எடுத்து 59-5 நன்றித்தன் கண்சிவந்து...மலையை ஒடி எடுத்தலும் 47-5 கீழ்ப்படக் கருதலாமோ கீர்த்திமை உள்ளதாகில், தோட்பெரு வலியினலே தொலைப்பன் யான்மலையை என்று, வேட்பட வைத்தவாறே 9-3 கையாற் கயிலை எடுத்தான் தன்னை 262-10 கை யிருபதுகளாலும் எடுப்பன் நான் என்ன 34–5 செவ்வலிகடர் விழியாற் சிரமத்தால் எடுக்குற்ருனே 59–5 செழுவரை எடுக்க | 59–9 தசக்கிரிவன் மலைஎடுக்க 274-10 தடக்கை நாலைந்து கொண்டு தடவரை தன்னைப் பற்றி எடுத்தவன் போக்க 52–10 தடக்கையால் எடுத்துவைத்து கடவரை குலுங்க ஆர்த்து 25-10 தடவரையை எடுத்தான் - 804-10 தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித் தடவரையை இருபதுதோள் தலையினுலும் எடுத்தானை 282-10 தருக்கிச் சென்று கடவரை பற்றலும் 154-10 தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் 240-10 தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள் 1835–1() தருக்கு மிகுத்துத் தன்தோள் வலியுன்னித் தடவரையை வரைக் கைகளால் எடுத்தார்ப்ப 30–10 தலைக்குமேற் கைகளாலே தாங்கினுன் 57-1 () தலையாய மலைஎடுத்த தகவிலோன 300-10 தவ்வலி யொன் றனகித் தனதொரு பெருமையாலே மெய்வ்வலி உடையனென்று...எடுக்குற்ருனே 59–5 திண்ணமாக் கெழித்து நோக்கி 34–1 திருமலை அதிர ஆர்த்தெடுத்தான் 114-11 திருமலை என்றிறைஞ்சாகன் றெடுக்கலுற்ருன் 103-10 திருமலை சுழல ஆர்த்தெடுத்தான் 125-11 கிருமாமலைக் கீழ்ப்புக்குப் பதைத்தங் கார்த்தெடுத்தான் 129-11