பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்ணனைகள் 175. நீர் வயல் நெய்தல் ஆம்பல் நிறைவயல் நெல்லு நீள் வயல் T பறையின் ஒசையும் பாடலின் ஒசையும் மறையின் ஒசையும் வைகும் வயலெலாம் பொருந்து புனல் கழுவு வயல் மடையேறிக் கயல் பாய வயல்கள் குழ்ந்த மயிலாடுதுறை மண் மலிந்த வயல் F. மல்லார் வயல் மலங்கு பாய் வயல் மாறுதா னெருங்கும் வயல் வயலெலாங் கயல் பாய், வன்னியூர் வாளையுடைப் புனல் வந்தெறி வாழ்வயல் ' 2. கழனி அலவன்பெடை கிளைக்கும் தண்கழனி அளைப் பிரிந்த அலவன் போய்ப் புகுதந்த காலமுங் கண்டு தன்பெடை கிளைக்கும் தண்கழ ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி, இருல்...மலங்கு வாளை...கயல் சேல் வரால் களிறு அடைந்த தண் கழனி கண்டலங் கழனி காரூரா கின்ற கழனி நீார்வத் தண் கழனி பழனஞ் சேர் கழனி பெரிய செந்நெற் பிரம்புரி கெந்தசாலி கிப்பியம் என்றிவையகத் தரியும் தண் கழனி வேள்வி மிகுபுகைபோய் விண் பொழியக் கழனி எல்லாம் கொக்கினிய கனி சிதறித் தேறல் பாயும் 175. வர்ணனைகள் 1. எருமை ஈண்டு நீர்க் கமலவாய் மேதி பாய்தாக் கீண்டு தேன் சொரிதரும் வளங்கொள் மேதி சேடேறி மடுப் படியும் கிருப்புத்தார் 2. குருகு நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச் சென்று கைதை மடல் புல்குதென் கழிப்பாலை 'டகள் இT 182—10. 122–5. 185–7 128–1 301-6 272–4, 271-1 271-8 179–10. 180-5 139–8 80–1 20–9. 20–9. 86-5 20-2 235–8 238-3 224-8. 28–4 20-7 288-4 10–10. 289–4. 106–1.