பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΕΗ. 3ΤΟ தேவார ஒளிநெறி (அப்பர்) 4. தழுவக் குழைந்தது காமக்கோட்டி கொங்கையினை அமர்பொருது கோலங் கொண்ட தழும்டளவே வரைமார்பில் 217–10 5. நரி விருத்தக் கதை o அரிஅயற் கரியான அயர்த்துப்போய் நரி விருத்தம. o தாகுவர் நாடரே 213-7 சரிவரால் கவ்வச் சென்று நற்றச்ை இழந்த தொத்த - தெரிவரால் 27-5 6. பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தது “ஆவின் பால்கண் டளவில் அருந்தவப், பாலன் வேண்டலும் செல்லென்று பாற்கடல், கூவிஞன் 169-6 7. மால் பூசித்துச் சக்கரம் பெற்றது ஆழி கொள்வான் எண்ணி.அர்ச்சித்த மணிவண்ணற் கருள் செய்தவன் மாற்பேறு 172–8 படைவேண்டி..வழிபடும் கருமாற்கு இன்னருள் செய்தவன் 172.1

177. வழிபட்டுப் பேறு பெற்றேர் 1. அக்கினி 1. (திருவாஞ்சியம்) அங்கி...திருத்தும் சேவடியான்? 180–10 2. (திருப்பழனம்) அங்கி சோமன்.போற்றிசைத்தார்’ 36-7 3. (ஒமாம்புலியூர்) 'பாங்குடைய எழிலங்கி அருச்சனைமுன் விரும்பப் பரிந்தவனுக் கருள் செய்த ப்ரமன் 301-5 4. (கஞ்சனூர்) அனலோன் பேர்ற்றுங் காவலன? 303-1 2. அகத்தியன் (மங்கலக்குடி) மங்கலக்குடி யீசனை மாகாளி. அங்ககத்தியனும் அர்ச்சித்தாான்றே! 186-3 3. அடியார் 1. (திருப்பழனம்) கொண்டர்கள் பாடி யாடித் தொழுகழல் 36-3

  • நரிவிருத்த வரலாறு : தசையைக் கவ்வி வாயில் வைத்திருந்த சரி ஆற்றுநீரில் எட்டிப்பார்க்க, அதன் நிழலில் தசையைக் கண்டு, வாயிலிருந்த தசையைத் தரை ஓரத்தில் வைத்துவிட்டு நிழலில் தெரிந்த தசையைக் கவ்வக் குதித்தது. அதற்குள் கரையில் இருந்த தசையைக் காக்கை எடுத்துப் பறந்துபோயிற்று. நரி இங்ஙனம் வாயில் இருந்த தசையையும் இழந்தது. பேராசை பெருநஷ்ட்ம்.

| பாலகன் - உபமங்யு முநிவர்.