பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடஇTஉ தேவார ஒளிநெறி (அப்பர்) 9. (புகலூர்) நாவார்ந்த மறைபாடி சட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற' 3.12-7 8. இயக்கர் | 1. (பொது) இயக்கர்...நயக்க நின்றவன்? * 210–25 2. (பூத்துருத்தி) இயக்கர்...கருத நின்றவர்’ 145–8 9. ® IIDçjr 1. (ஆமாத்தார்) 'இராமனும் வழிபாடு செய் ஈசனை? 157–5 2. (நாரையூர்) கழுகினெடு காகுத்தன் கருதி ஏத்தும் நம்பனை 287-4 3. (வலஞ்சுழி) தசரதன்தன் மகனசைவு தவிர்த்தான் | || கண்டாய் 286-9 10. இலக்கும் o • (திருவாலங்காடு) செய்யாள் வழிபட நின்ருர் தாமே? 291-7 11. உமை 1. (கச்சி எகம்பம்) இச்சையால் உமை கங்கை வழிபட 160-2 5–160 ’உமை கைதொழ இருந்தவன்' גל 2. (சத்திமுத்தம்) மலைமகள் பூசை மகிழ்ந்தருளும் சிட்டா 96-7 3. (வலஞ்சுழி) உமையவளும் இறைஞ்சி எத்த’ 285-1 12. ® u?řJ;# (கோளிலி) ஓதி மன்னுயிர் எத்தும் ஒருவனை 170–7 13. உலகோர் (மண்ணுளோர் - என்னும் தலைப்பு 177-53 ஆம் பார்க்க) 1. (பொது) உன்மத்தக மலர்குடி உலகம் தொழ’ 113-6 2. (கடம்பந்துறை) பார் அணங்கி வணங்கிப் பணிசெய’ 131-9 3. (பழனம்) வையம் வந்து வணங்கி வலங்க்ொளும் ஐயனை 148-2 4. (குரங்காடுதுறை) ஞாலத்தார் தொழுதேத்திய நன்மையன் 176-5 5. (பந்தனை நல்லூர்) எறேறி எழுலகும் எத்த நின்ருர்’ 223–9 6. (திருவாலங்காடு) பார் புகழப் படுவார் தாமே? 291-9 7. (சாய்க்காடு) பார் மல்கி எத்தப் படுவார் போலும்’ 295-5 8. (பாசூர்) எழுலகம் தொழுதேத்திக் காணகின்ற கண்ணு.ெ 296.1 9. (கயிலை) பாரோர் விண்ணேத்தப் படுவாய் பேர்ற்றி 269-7 10. (இடைமருதார்) “பாரார் பரவப் படுவார் போலும்’ , 229-2 11. (பூவணம்) பாராழி வட்டத்தார் பரவியிட்ட பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும் 231-6