பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 வழிபட்டுப் பேறு பெற்ருேர் 51. (கீழ்வேளுர்) வானவர்கள் எப்பொழுதும்,வாழ்த்தி ஏத்தும் கிளரொளியை’ \ ■ 52. (கொடுமுடி) நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் இருக்கொடும் பணிந்தேத்த இருந்தவன்’ I_இTசின் 280-7 194–10 58. (நாகை) விண்தலம் பணிந் தேத்தும் விகிர்தனை 54. இனங்கொள் வானவர் ஏத்திய ஈசனை’ 55. (பொது) அமார் தொழ்ப்படும் பண்டத்தானை'. 56. (இடைமருதார்) திண்குணத்தார் தேவர் கணங்கள் எத்தித் திசை வணங்கச் சேவடியை வைத்தார் போலும்’ 57. , - இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடங் கொண்டார்’ 58. (ஆரூர்) இமையவர்கள் வக்திறைஞ்சும் இறைவர் H - பாலும்’ 59. , ‘வானவர்கள் துதிசெய் தேத்தும் செல்வன்' 60. , நாளும் வானேர் சிறப்போடு பூசிக்கும் திருவாரூரில்...செல்வன்' 61. (கயிலை) தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி 62. (கயிலாயம்) வானேர் வண்ங்கப் படுவாய் போற்றி 63. נג 'விண் ஏத்தப் படுவாய் போற்றி" 64. (வலம்புரம்) புரிந்தமார் இறைஞ்சி ஏத்த' 65. (கற்குடி) தேவர் தொழு கழலான் தன்னை 66. (வலஞ்சுழி) இமையவரும்...இறைஞ்சி எத்த’ 67. (இடைமருதார்) அமரர் போற்ற 68. (மறைக்காடு) அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்” 69. (ஆரூர்) பரவுவார் அமரர்களும் அமரர் கோனும் 70. .. 'இமையவர்கள் எத்த இருந்தார் போலும்’ 71. , விண்ணவர்கள் எத்தி விரும்புவானை 72. (வெண்காடு) வானவரும் மாலயனும் கூடித் தங்கள் சுருதங்களால் துதித்து” 78. (ஒற்றியூர்) வல்லராய் வானவர்கள் எல்லாம்கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்துநிற்பார்’ 74. (ஆவடுதுறை) விண்ணவரும் வணங்கி எத்தும் H ஆண்டானை 75. (கோகாணம்) இமையோர்கள் எத்த நின்று' '6. (விழிமிழலை) விண்ணவர்கள் போற்ற இருக்கின்முன் - காண்” 77. (பொது) இமையோர்முடி தன்னடிச் சாய்வனை 196–2 196-7 207–1 229–4 2:30-9 241-8 243–2 243–5 268–9 269-1 269–7 271-5 273-8 285-1 230-6 236–7 238-8 241-5 242-6 248–8 258-7 259-9 262–7 265–3 213-6