பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட.அசு தேவார ஒளிநெறி (அப்பர்) ஆரூரில் வார் தேனை வாய் மடுத்துப் பருகி உய்யும் விதி 5–7 இச்சையால் மல்ர்கள் ஆாவி இாவொடு பகலும் தம்மை j நச்சுவார் 66-1 இருக்கு வாய் மொழியால் தனை எத்துவார் * 129-6 இருக்கோகி ஆட்டி 75-1 இருக்கோகி மறையவர்கள் வழிபட்டேத்தும் இளங்கோயில் 284-5 இவர்தேவர் அவர்தேவர் என்றுசொல்லி இரண்டாட்டா தொழிந்து ஈசன் திறமே பேணிக் கவராதே தொழும் அடியார் 274-3 இளவெழுந்த இருங் குவளைம்மலர் பிளவுசெய்து பிணைத்தடி யிட்டிலர் 208-9 இன்புற்ருர் இட்டபூ எறும் அடி 219–5 எங்தை எம்பிரான் என்றிறைஞ்சித் தொழுது எங்தை # எம்பிரான் என்றடி யேத்துவார் 209–10 எங்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவநாசமே 15–11 எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர் - 208-5 ஐயனர்க் காளாகி அன்புமிக்கு அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதம் கையில்ை கொழும் அடியார் 274-7 ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும், கழுகரிப்பதன் முன்னம் கழலடி, தொழுது கைகளால் தாமலர் தாவின் றழுமவர் 144-7 ஒதா நாவன் திறத்தை உரைத்திரேல், ஏதானும் இனிதாகும் 185-4 ஒதிமா மலர்கள் தாவி 63–1 கடிமலர்தாய்த் தொழுமடியார் நெஞ்சினுள்ள்ே, கன்ருப்பூர் நடுதறியைக் காணலாமே 274–2 கண்காள் காண்மின்களோ...பிரான் தன்னை 9–2 கந்த மாமலர் இண்டை புனைங்திலர் 208–8 கழற்கு அங்கை பன் மலர்கொண்டு காதல் கனற்ற 4-7 கற்றுக் கொள்வன வாயுள நாவுள, இட்டுக் கொள்வன பூவுள நீருள, கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம், எற்றுக்கோ நமல்ை முனிவுண்பதே 204-6 கனிந்துமிகத் கொழுமடியார் 274-10 கால்களாற் பயனென்-கோகாணம் குழாக்கால் 9–9 கூத்தும் ஆடி 244-3 கைகாள் கூடப்பித் தொழிர் கடிமாமலர் தாவி நின்று...பரமனை 9-7 கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டு 244-8 சங்கரா சய போற்றிபோற்றி என்றும் 244-3 சங்கு ஒலிப்பித் திடுமின் சிறுகாலை 102–10 சாம்பலைப் பூசித், தரையிற் புரண்டு, நின்தாள் பாவி, ஏம்பலிப்பார்கள் 110-1