பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179. வழிபாட்டு வகை-தொண்டு வகை-சின்னம் அஞ்செழுத்து ஓதுதல் அஞ்செழுத்தாகிய மந்திரம் தன்னில் ஒன்று வல்லார் 205-9 அடி பணிதல்: அட்டமாங்கம் கிடந்தடி (வீழ்தல்) H 208-7 ஆப்பிநீர், அலகுகொண்டு திருக்கோயிலைச் சுத்திசெய்தல் ஆப்பி நீரோ டலகு கைக் (கொள்ளுதல்) 208-3 புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு 244-3 இண்டை-மா?ல கட்டுதல் எருக்கங் கண்ணி கொண் டிண்டை (புனைதல்) 208-5 கந்த மாமலர் இண்டை (புனைதல்) 驛 208–8 குவளை மலர் பிளவு செய்து பிணைத்தடி (யிடுத்ல்) 208-9 கட்டுவாங்கம் கபாலம் கைக்கொள்ளுதல் கட்டுவாங்கம் கபாலம் கைக் (கொள்ளுதல்) 208-7 கல்லவடம் இடுதல்

  • கம்பர்க்குக்...கல்லவடம் இடுவார்கட்குக் கொடுக்கக் கொள்க

என உரைப்பார்கள் 205-2 கண்டி பூணுதல் கண்டி பூண்டு கபாலம் (கைக்கொள்ளுதல்) 208–10 கோவணம் பிறிஉடுத்தல் : பெருக்கக் கோவணம் பீறி (உடுத்தல்) 208-5 சங்கம் ஊதுதல் - விண்ட வான் சங்கம் விம்மவாய் (வைத்தல்) 208–10 தாளம் கைக்கொளல் கொண்ட பாணி கொடு கொட்டி தாளங் கைக்கொண்ட தொண்டர் 205-1 தியானம் போற்றுதல் சங்கரன்...சேவடி ஆற்றவுங் களிப்பட்ட மனத்தாய்ப் போற்றி என்றுரைப்பார் 205-4 பிறைசூடிய மன்னன் பாதம் மனத்துடன் எத்துவார் 205-9 திலகம் இட்டுக்கொள்ளுதல்: திலக மண்டலம் தீட்டித் (திரிதல்) 208-2

  • கொடுக்க......கொள்க. அடியார்கட்கே சம் பெண்ணைக் கொடுப்பது, அவர்களிடமே தாம் பெண்ணைக் கொள்வது என்னும் கொள்கையைத் தமது துன்ப நிலையிலும், இன்ப நிலையிலும் மேற் கொண்டவரிடம்-யம தாதர்களே! துன்பம் விளைவிக்காது நீப்குவீர் தி ஒTTகி , -தொகுதி 1. தலைப்பு 10-6. பக்கம் கoக. ஏப்புமைப் பகுதி பக்கம் 66-205-2.