பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|| | ЛБ_P- தேவார ஒளிநெறி (அப்பர்) பல்லூரும் பலிதிரிந்து o 238-10 பலிகொண்டுரூர் கிரிந்தான 276-2 பலிதிரிந்தார்கள்தோறும் 57-3 பேதையோடுர்தொறும் 187-5 மற்றையூர்களெல்லாம் பலிதேர்ந்துபோய் ஒற்றியூர் புக்குறையும் ஒருவரே 137-4 மிகவும் ஊர்பலிகொண்டு என்றும் உண்டதுமில்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னை 62-5 வெண்டலை கொண்டு ஊரூர் பலிதிரிவான் 6-9 (8) பல உலகங்களில்-உலகமெல்லாம்-பலிக்குத் திரிதல் அண்டத்தப்பாலும் பலிதிரியும் அழகர்போலும் 288-2 உலகமெல்லாம் ஒரு நொடியில் உழல்வானை | 233.5 ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே 217–11 ஒடராய் உலகமெல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் 58-6 ஒரோதம் ஓதி உலகம் பலிதிரிவான் 6-8 தமருலகம்...பலிகொள்வான் 237-7 நடமாடி ஏழுலகும் திரிவான் கண்டாய் 294-8 புவலோகம் எல்லாம் உழிதந்தான 281-9 வானேருலகம் பலிகிரிவாய் 260-8 (9) உமையுடன் பலி ஏற்பது இருவராய் இடுவார் கடைதேடுவார் 149-4 ஒன்றியாங் குமையுந் தாமும் ஊர்பலி தேர்ந்து 58-1 ஒடராய் உலகமெல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் , 58-6 க்ழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப...பிச்சைக்கென்று செல்லும் திகழொளி 281-6 பொன்மால்வரைப் பேதையோ டுர்தொறும் 187-5 (10) ஏறேறிப் பலிதேர்தல் ஆனலிளங் கடுவிடையொன் றேறி...பலிதிரியும் அழகர் 288-2 இட்டதிட்டதோர் எறுகந்தேறியூர், பட்டி திட்டங்களுய்ப் பலிதேர்வதோர் கட்ட வாழ்க்கையன் 210-4 இடபம் ஏறி நித்தம் பலிகொள்வர் 230–1 இடபம் எறியும் இல்பலி ஏற்பவர் | 210-19 எருதேறி...பலிதேரினும் 168-8 எறேறி எங்கும் திரிவான் கண்டாய் 252–1 கடியாடை விடையொன்றேறி ஊர்பலவும் திரிவான _ 304-6 ாாையார்ந்த விடையேறி...பலிதான் வேண்ட 258-4