பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ஆ சின் தேவார ஒளிநெறி (அப்பர்) 3. வேதம் ஆய்ந்தது, கேட்டது ஆய்ந்தது வேதம் ஆறங்கம் 93–7 இன்பமாம் நாலு வேதம் சரித்தது 292-4 வியனுல கேழும் விளங்க *விழுமிய நூல் ஆய்ந்தான் 84–6 4. சிவபிரான் வேதம் பாதெல், ஒதுதல்; வேதம் விரும்புதல், வேதம் கேட்டல், விரித்தல், சொல்லுதல் ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினர் சாமவேதம் 27–2 எழில் வேதம் ஒதும் அவரே . 8-8 உலகமெல்லாம் ஒடுங்கிய பின் வேதத்தொலிகொண்டு வீணை கேட்பார் 248-2 திர்ை வேதம் வாயால் 22-5 '.ே வேதமே வீணை உண்டே 215-11 சந்தோக சாமம் ஒதும் வாயானை 263-4 சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார் 309–10 சாமவேத கந்தருவம் விரும்புமே 217-1 பாடினர் சாமவேதம் 68–8 ■ - 296–5 பாடினர் நால்வேதம் பாடுமே ஒழியாமே நால்வேதமும் 217-5 மறைநால்வர் விண்ணுேர்க் கென்றும் வேதத்தை விரிப்பதற்கு முன்னே பின்னே 247-8 மிகைவளர் வேதகிதம் முறையோடும் வல்ல...மணிசெய் மிடறர் 3-7 விதிவி.கி வேதகீதம் ஒருபாடு 8–10 வேதகீதர் 121-4, 215–10 வேததோ 62–1, 312-6 வேதங்கள் ஒதியோர் வீணை எந்தி ಬ! + 82–4 வேதங்கள் ஒதும் வேதத்தர் தேக்கர் 137-9 வேதத்தின் தேம்பாடும் பண்ணவனை 273-6 வேதத்தொலி கொண்டு வீணை கேட்பார் . 248-2 வேதத்தோ டாறங்கம் சொன்னர் 234-2 வேதம் ஒதி 136–2, 248-7 வேதம் ஒதிவந் தில் புகுந்தார் 138-8 வேதம் ஒதும் விரிசடை அண்ணலார் 127-9 வேதம் நான்கும் கூடி எண்ணரிய திருநாமம் உடையாய் 244–4 வேதாய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் "33-7 来 விழுமிய நூல் - வேத நூல்.