பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 2. 190, ஜீவராசிகள் பைகொள் பாம்பு பொறியிலங்கு பாம்பு விட முக்கப் பாம்பு 4. புழு புழுப் பெய்த பண்டி புழுப் பொதிந்த போர்வை புழுப் பொதி பொள்ளல் ஆக்கை புழுவாய்ப் பிறக்கினும் புழுவினுங் கடையேன் புழுவுக் கிங்கெனக் குள்ள பொல்லாங் கில்லை புழுவுக்குங் குணம்தான் கெனக் கும்மதே 1. நீர்வாழ்வன அலவன் (நண்டு பார்க்க) அளேப் பிரிந்த அலவன் போய்ப் பகுதந்த காலமுங் கண்டுதன் பெடை திளைக்கும் தண்கழனித் திருவாரூர் 3)b o II. H (சிவபிரான் அணிவன பார்க்க-தலைப்பு 54-2) 149-2, 196-1 இள ஆமை உலையை ஏற்றித் தழல்எரி மடுத்தநீரில் கிளைத்துகின் முடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன் குாைகட லாமை o கூவலாமை குாைகட லாமையைக், கூவலோ டொக்குமோ கடல் என்றல்போல், பாவகாரிகள் பார்ப்பரி தென்பால், தேவதேவன் சிவன்பெருங் தன்மையே தவளே பைங்கால் தவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர் அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப தேரை பாம்பின்வாய்த் தேரைபோலப் பலபல நினைக்கின்றேன நண்டு 'அலவன்’ பார்க்க. மீன்வகை (7 வகை கூறப்பட்டது) முேடங்கிருல், முதுநீர் மலங்கு, இளவாளை, செங்கயல், சேல், வால், களிறு-அடைந்த தண்கழனி அணிஆரூர் சஉடு 210–10 226–7 306-8 52–2 74-6 70–8 94-8 20.4–4. 204?–4 204-4 20–9 , 226-9 72–7 79–6 21:3–5 21:3–5 104–2 46–1 20-2