பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.உ.அ தேவார ஒளிநெறி (அப்பர்) 4 கழுகு கழுகரிப்பதன் முன்னம் 114-7 5. காக்கை | in காக்கைக்கே இரையாகி 20:3–5 முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே 5–2 மோத்தையைக் கண்ட காக்கை போல 75-7 6,摇g面 தேனேக்கும் கிளி மழலை உமை o 7– பைங்கிளி பேடையோ டாடிப் பரந்து வருவன கண்டேன் 3–10 7. கின்னரம் o * . அடுத்த கின்னாம் கேட்கும் வாட்போக்கி - 1:19-2 கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டருக் கடம்பூர் 132–1 கிளரும் பேரொலி கின்னரம் பாட்டருக் களரி யார் கடம்பூர் -ே7 8. குயில் அறை யிளம் பூங்குயில் ஆலும் ஐயாறு 3-4 குயிலாய மென்மொழியாள் 266–11 குயிலாரும் பொழில் ਾਂ 183–9 கொய்யுலா மலர்ச் சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூர் 3-1 சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் 12-1 பைம்பொழிற் குயில் ஆலந்துறை 284–11 வரிக் குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன் 3–3 9. குருகு குருகினம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி மருவலாம் இடங்கள் காட்டும் வலம்புரம் 55-8 நெய்தற் குருகு தன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச் சென்று, கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை 106–1 பைங்கால் தவளை...பாசிலை நீர்ப்படுகர் அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவும் செங்காற் குருகிவை சேரும் 101-2 மடை வாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள் ...மதுவுண்டு பேரா திருக்கும் 83-1 மனைக் இளங் ? கு 12-3 10. கொக்கு கொக்கமரும் வயல் 286-5 கொக்கின் இதழ் 290-1 கொக்கிறகின் தாவல் 19–2 கொக்கிறகு 72–8, 252-2 கொக கின் தாவல் 168-4