பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190. ஜீவராசிகள் அP2- அன் கொக்கினம் பயில் சோலைக் குரக்குக்கா 188–1 கொக்கினம் வயல் சேரும் குரக்குக்கா 188–8 கொக்கு (கொக்கின் இதழ்) 292–2. மரக்கொக் கரமென வாய்விட்டலறி =- 188–1 11. கொதுகு கொதுகருக் கண்ணி னேன்.பிகள் 115-9 12. GH, Irls : கோழிக் கொடியோன் 302–2 கோழி பெடை யொடுங் கூடிக் குளிர்ந்து வருவன க்ண்டேன் 3-2 13. சுரும்பு - வண்டு பார்க்க. 14. சேவல் சிறையிளம் பேடை,யொ டாடிச் சேவல் வருவன கண்டேன் 3-4 15. தோகை - மயில் பார்க்க. 16. நாரை துணையார முயங்கிப் போய்த் துறைசேரும் மடநாராய் 12 7 குற்றுனைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன் 3–9. பொங்கோத மால் கடலிற் புறம்புறம்போய் இரைதேரும் செங்கால் வெண்மட நாராய் 12–6 17. பகன்றில் வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன் 3–6 18. பருந்து - பாறு பார்க்க. 19. பறண்டை

  • பாடும் பறண்டையும் ஆங்தையும் ஆர்ப்ப 92-9 20. பாறு

பாறலைக்க படுவெண் தலை, பாறிஞர் வெண்தலை 121-1, 291–4 பாறின் ஒட்டினர், பாறுடைத் தல்ை 138-3, 72-9 "பாறுடைய படுதலே, பாறுண் தலை 222-6, 249–4 பாறேறுங் தலை, பாறேறு படுதலை 211-5, 7-5 21. புள் கடல் கொண்ட ஞான்று நின்பாதம் எல்லாம் நாலஞ்சு புள்ளினம் எந்தின என்பர் 82-1

  • பறண்டை - இது பகண்டை என இருக்க வேண்டுமோ ? பகண்டை - ஒருபுள், சிவல். வாச்சியம் (பக்கம் நடகசு கீழ்க்குறிப்பு) பகண்டை பாட நரி யாழ்அமைப்ப-காரைக்காலம்மையார் பதிகம் 1-11.

‘பீாடும் பறண்டையு மாந்தையு மார்ப்ப ‘பாடும் பறண்டையு மோந்தையு மார்ப்ப?-என்பன. பாடங்கள்.