பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சIF_அச 30. 31. 32. 33. 34. 35. 36. தேவார ஒளிநெறி (அப்பர்) புலியுரி அதளனர் புலியுரி அரை சிஞனே மந்தி மந்திபாய் பொழில் குழுமாற் பேறு வழிக்கிழி மதுகாம் மிழற்ற மக்திகள் கிழிந்த தேன் 178-10 - கி ர்தரும் 10–7 மா - குதிரை பார்க்க. மான் (சிவபிரான் கையில் ஏந்துவன, உடை, தலைப்பு 58(30), 63(10) - பார்க்க) உழை உரித்த மானுரி தோல் 260–7 கருமானின் உரி யதளே. 214-3 கலைமான் மறியேந்து கையா 244–1 புள்ளி உழைத்தோல் 309–10 புள்ளி மான் 12-9 புள்ளி உழைமான் 111–3 புள்ளி யுழை மானின் தோலான் 236.4 மான் பெட்டை நோக்கி மனளிர் 95-1 மான்மறி 1291, 292-5 மானுலா மழைக் கனர் 67–6 மானேறு காமுடைய வரதர் 266–1 மானை ஏந்திய கையினர் 165-7 வெள்ளிபோற் புள்ளி உழைமான் 311-9 முயல் முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே 5–2 மேதி எருமை’ ஈண்டு நீர்க் கமலவாய் மேதி பாய்தாக் கீண்டுதேன் சொரிதரும் 10–10 வளங்கொள் மேதி சேடேறி மடுப்படியும் திருப்புத்தார் 289–4 மோத்தை ஆட்டுக்கிடாய் (மாமிசம்) மோத்தையைக் கண்ட காக்கை போல” 75-7 Iliros (சிவபிரான் யானையை அட்டது என்னும் தலைப்பு 53(8) பார்க்க.) கடமா உரித்த உடைதோல் 8-8 கடமா முகத்தினன் 278-3 கம்ப யா 165-6 கொலைசெய் யானை 204-5 மாக யானை 158-9