பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுசு தேவார ஒளிநெறி (அப்பர்) | வெண்கோட்டுக் கருங் களிற்றை...உரித்து உரிவை போர்த்த விடலை வேடம் #. வெண்டலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வேடம் பலவாம் சரிதை கண்டேன் வேடு தங்கிய வேடம் வேறணிந்த கோலமுடை வேடர் போலும் வேறு கொண்ட தொர் வேடத்தார் 87. சிவபிரா?ன வைதல் (வஞ்சப் புகழ்ச்சி) ஊனும் ஊர்ப் பிச்சையானே ஐயம் உண்ணி ஒருத்திக்கு நல்லனல்லன் கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர் போலும் கள்வச் கள்வரே கள்வன் கள்ளத்தை மனத்தகத்தே காந்து வைத்தீர் கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் கள்ளவான கண்டீர் கடவூரரே கடற்றத்றைச் சீறிப்பாய்ந்த கொலையவனே கூற்றுவன் கொடியவன் கொல்யானைத் தோல் மேலிட்ட கூற்றுவனே கொ(ல்)லு நஞ்சினை கொலையவன் கொலைவிலால் எயில் எய்த கொடியவன் துட்டாேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை பகலவன் தன் பல்லுகத்த படிறன் படர் சடைமேற் புனல் காந்த படிறன் படிறன் பற்றிப் பாம்பாட்டும் படிறேன் பன்மையே பேசும் படிறன் பாம்பரையோ டார்த்த படிறன் பித்தனை பூவாாடிச் சுவடென்மேற் பொறித்துவை போகவிடில் மூலா முழுப்பழி மூடும் கண்டாய் மனமுருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் 264-4 264-9 290–3 168–3 266-3 124-8 5 | -5 5-6 5-6 302–9 302-9 136-2 133–9 252–3 235-5 235–11 130–1 96–1 277-9