பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. . சிவனும் சுடரும் சோதியும் 5FFET இருநிலனும் விசும்பும் விண்ணும் எழுலகும் கடந்தண்டத் தப்பால் நின்ற பேரொளியை 214-10 இலங்கு சோதி இறைவனை 74-2 இன்பமும் பிறப்பும் இறப்பின்னெடு துன்பமும் உடனே வைத்த சோதியான் 187-8 ஈமப் பேரொளியாய விழுப்பொருள் 189. 8 உணர்தற் கரியதோர் சோதியானை 207-6 உணர்ந்தாரும் உணரலாகா ஒருசுடரை 263–5 உருநிலவும் ஒண்சுடரை 293-6 உலகங்கட் கொருசுடர் 114-7 உலகேம்பும் ஒண்சுடரே 257-3 உள்ளத்துள் ஒளியுமாகும் கோவே 45-1 உளமெலாம் ஒளியாய் 210-28 உளரொளியை 2Հ0-7 ஊழித்தீ யன்ன ஒளிதான் உண்டோ 310-4 ஊழித்தீ யன்ன ஒளியார் போலும் 234-8 ஊன் கருவின் உண்ணின்ற சோதியானை 281–4 எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்ருய் நீயே 251–9 எரிசுடரோன் காண் 237–1 எரிசுடராய் நின்ற இறைவா போற்றி 218-1 எரியாய் மிக்க தேசனை 311-8 எரியாய தெய்வச் சுடரே போற்றி 70–6 எழிற்பெருஞ் சோதி 1 12-5 எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே 307 எமத்தும் இடையிாாவும் எகாந்தம் இயம்புவார்க்கு, ஒமத்துள் ஒளியதாகும் ஒற்றியூர் உடைய கோவே 45-4 ஒண்சுடர் வண்ணமும்... ஆவர் ஐயாறரே 141-8 ஒருசுடராய் உலகேழுமான்ை 252–10 ஒருத்தால் அறியவொண்ணுத் திருவுரு வுடைய சோதி 23-2 ஒருவர்க்கும் அறிவொனச் சோதியை 115-6 ஒளியான நெய்த்தானன். 147–4 ஒமத்தோடயன் மாலறியாவணம், ஈமப்பேரொளியாய விழுப்பொருள் 189–9 கடலில் ஒளியாய முதலே போற்றி 269-4, கஇெருட் சுடரொப்பானை o 74–9 கண்ணினர் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை 33-5 கர்ெமாமணித் தேசனை 206–1 கர்ெவிடு மாமணி பிறங்கு கனகச்சோதி 297-4, கனகக் குன்றத் தெழிற்பெருஞ் சோதி 112–5 கனக்ககத்துக் கடுஞ்சுடராய் கின்ருய் நீயே 251-3