பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிட சிாச்சிற் றம்பலம் கருச றறமபல L மு.க ை ைர கதிர் உலாவிய சபைதொறுங் காலொன்று தாக்கி .சி. வீசிநின் முடிய தாண்டவத் தவர்க்கே மத மாத்திருத் தாண்டகச் செந்தமிழ் வகுத்த _ _ன் நாவி:ைக் கரையின்றன் சாணமே சாணம். -சிவ ரகசியம். அப்பர் பெருமான் திருவாய்மலர்ந்தருளிய தேவாக்கின் அாய்ச்சி நூலாகிய தேவார ஒளிநெறி'யின் 190 கலைப்புக்களில் o (அகப்பொருள்) முதல் 'சி' யில் சிவபிரான் நஞ்சுண்டது வா| 75 சலைப்புக்கள் முகல் தொகுதியாக 1960ஆம் அண்டில் வெளிப்போங்கன; இப்போது தலைப்பு 76 (சிவபிரான் _ம்) முதல் கலைப்பு 190 (ஜீவராசி) வரையில் 115 கலைப்புக்கள் டாம் தொகுதியாக இந்நூலில் வெளிவருகின்றன. இக் தொகுதியிலுள்ள பதிக எண்களின் விளக்கத்தை முதல் தொகுதி - முகவுரை -பக்கம் 7இல் காணலாகும். செந்தமிழின் பண்பினையும், சைவத்தின் ஏற்றத்தையும் நன்கு உணர்ந்து அவை கம் வளர்ச்சியையே தமது குறிக்கோளாகக் கடைப்பிடித்து அரும் கமுக ஆட்சியாளர் திருவாளர் வ. சுப்பையா பிள்ளை அவர் களும், அவர்களுடன் இருந்து உதவும் பிற பெரியோர்களும் ாேயின்றிப் பல்லாண்டு வாழ்ந்து தமிழின் ஆக்கத்துக்கும் சைவத்தின் பெருக்கக்கிற்கும் உழைத்து உதவும் வண்ணம் இறைவன் திருவருள் கூடுமாறு அவரது பொன்னர் திருவடியைப் - + H | பொற்றுகின்றேன், கிருச்சிற்றம்பலம் "o", ... செட்டித் செ.கு) வ. சு. செங்கல்வராய பின்னை (-|-1962 s