பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. சிவனும் தானவரும் இTIFட விரிகதிரோன் எரிசுடான்...தேசமூர்த்தி - - 225-6 விரிகதிரோன் சோற்றுத்துறையார் தாமே r 249–10 வெங்கதிர் எரிய வைத்தார் 38-6 வெங்ககிரும் அயினை 242-4 *வெங்கேொன் மாமுகிவர் விரும்பி எத்தும் நல்லான 287-1 tவெங் ேொன் வழியே போவதற் கமைந்து கொள்மின் 41-8 வெய்யவன் காண் ■ * 300-7 H 96. சிவனுந் தமிழும் வடமொழியும் அரியம் மிழோ டிசையானவன் 131-3 ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் 236–5 செந்தமிழ் 163-8 செந்தமிழோ டாரியனைச் சீரியான 259–10 தமிழோ டிசைபாடல் 1-6 முத்தமிழும் நான்மறையும் ஆனன் கண்டாய் 236-9 வடமொழியுந் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண் 800-1 |வாயிருந் தமிழ் 171-9 97. சிவனும் தானவரும் கானவர் தலைவர் போலும் 56-6 தானவர் தனமுமாகி 43–5 தானவர் வைக்ல் மலர் கொணர்ந்திட் டிறைஞ்சித்தான் அவர் . அறியாத தகைமையினன் 93–1 ','சுடரொடு திரிதரு முதிவரும்...இடர்கெட அருளும்நின் இணையடி’ -சிலப்பதிகாரம், 12-வேட்டுவ வரி. நிலமிசை வாழ்நர் அலமால் மேத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால்உண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முதிவரும்” -புறநானூறு 48. | விண்செலன் மரபின் ஐயர்க் கேந்தியதொரு கை? -திருமுருகாற்றுப்படை. , ஞாயிற்றின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தலாற்ருஎன்று கருதித் தமது அருளினல் சுடரொடு திரிந்து அவ்வெம்மையைப் பொறுக்கின்ற முரிவரைப் பாதுகாக்கவே உலகத்தைத் தாங்கிக் காத்த தாயிற்று-கத்திர்ைக்கினியர் உஇ) I, == இம் முரிவர்கள் வேணுவியோர்’ எனப்படுவர். -- ! இதன் விளக்கப் பொருளைத் தமிழ் விரிவுரையாளர் வித்துவான் திரு. ஜி. சுப்பிரமணிய பிள்ளை, M.A., B.L., அவர்கள் எழுதிய முத்தமிழ் முழக்கம் என்னும் நூலில் (பக்கம் 108) பார்க்க.