பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச0 70. தேவார ஒளிநெறி (அப்பர்) மேலார்கள் மேலார்கள் வழி வழி 103-4 249-2, 270-7 வா வா 271-4 மேலும் மேலும் 270-7 விடு விடு 14-11 . மேலோர்க்கும் மேலோர்க்கும் 75. விதி விதி 3-10 245-8 . வெடுவெடுத்து 59-1 வண்ண வண்ணம் 8-10 வேறு வேறு 121_4, 199-5 வந்து வந்து 25.4, 26-6 78. வைகல் வைகல் 99.4 7. அப்பர் வரலாறு (1) தமது வாழ்க்கையிற் பழைய நிலையைப் பற்றிக் கூறுவதும் வருந்துவதும், சிவன் சேவடி சேர்ந்ததைக் கூறுவதும் அதிகையூரன் அம்மான் தன் அடியிணையே அணைந்து வாழாது இருபிறப்பும் வெறுவியாாய் இருந்தார் சொற்கேட் டேழையேன் சான் பண்டிகழ்ந்த வாறே 216-5 அமணர்கள்தம் அறவுாைகேட் டலமந்தேன் 13-1 அறக்தெரியா ஊத்தை வாய் அறிவில் சிங்தை ஆரம்பக் குண்டசோ டயர்த்து நாளும் மறந்துமான் திருவடிகள் கினையமாட்டா மதியிலியேன் வாழ்வெல்லாம் வாளா மண்மேற் பிறந்த நாள் நாளல்ல 304-8 ஆட்டினன் முன் அமணமோ டென்றன 176-6 ஆரூார்தம் அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே 5-3 ஆரூார்தம் முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே 5-2 ஆரூரரை எப்போதும் கினையாதே இருட்டறையின் மலடுகறக் கெய்த்தவாறே 5-6 ஆரூரரை என் கைக் கிருத்தாதே எதன்போர்க் காகளும் அகப்பட்டேனே 5-5 ஆரூாரைக் கையினல் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே 5–1 ஆரூாசைப் பண்டெலாம் அறியாதே பனிாோற் பாவைசெயப் பா வித்தேனே 5-4 ஆரூாசைப் பாவியேன் அறியாதே பாழுரிற் பயிக்கம்புக் கெய்த்த வாறே 5-8 ஆரூரில் அம்மான்தன்னை அறியா தடிநாயேன் அயர்த்தவாறே 242 ஆரூரில் அம்மானை...கருதாதே சரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே 5-10