பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) அடிமைக்குளே பெருக்கினவா தொண்டனேனைத் தன்பொன்னடிக் ெேழனையே அடிமைக்குளே பொறுத்துவிட்டார் கொண்டனே?னக் தன்பொன்னடிக் கீழெனையே அடிமைக்குளே மயக்கினவா தொண்டனேனைத் தன்பொன்னடிக் கீழெனயே அடியினை தொழவும் வைத்தார் அடியேன் வினையாயின ஒட்டிய்ை அடியேனை ஆட்கொண்ட அமலர் அடியேனை ஆளாகக் கொண்டாய் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே (இன்னர் என்பது) அடியேனை ஆளுடைய அடிகளாரே அடியேனைப் பிறப்பறுத் தாளவல்லான் அடைகா அருளும் வைத்தார் H. அத்தா! உன் அடியிேனை அன்பால் ஆர்த்தாய் அம்மையாரெனக் கென்றென் றாற்றினேற்கு

  • அம்மையாரைத் தக்கார் ஆரூர் ஐயரே அரநெறியில் அப்பன்தன்னை அடைந்தடியேன்

அருவினைநோய் அறுத்தவாறே அருள்நோக்கில் சீர்ந்த நீாாட்டிக் கொண்டாய் அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி அல்லற்கடல்புக் கழுந்துவேன வாங்கி அருள்செய்தாய் அலமங்கேற்குப் பொருளவாத் தந்தவாறே போதுபோய்ப் புலர்ந்ததன்றே அறியாதடிநாயேன் அகப்பட்டேனை அல்லற் கடல்கின்றும் ஏறவாங்கி, கெறிதான் இது என்று காட்டினனை அன்றப்பொழுகே அருள்செய்தான் காண் ஆண்டானே அடியேனை ஆளாக்கொண்டு ஆமயக் கீர்த்தடியேனை ஆளாக்கொண்டார் ஆவணக்கால் என்றன்னை ஆட்கொண்டான் காண் ஆளுடை அண்ணல் போலும் ஆலங்காட் டடிகளாரே இடருறுநோய் சீர்த்தென்னை ஆட்கொண்டார் இடிப்பான் காண் என்வினையை இடும்பைக் கடல்கின்றம் எறவாங்கி ஆவாஎன் தருள்புரியும் ஐயாறனே இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி, இடர்பாவங் கெடுத்து எழைே 91-4 91-10 91-9 38-3 146-5 309-9 244-2 266 309–2 86–11 38–3 308-8 120-6 246 308-8 245–1 250-4 76–1 256–4 262-5 267–1 309–1 237-3 a 68-7 309-11 221–2 250-2 யேனை உய்யத், தெருளாத சிங்தைதனைத் தெருட்டிக் தன்போற், சிவலோக நெறியறியச் சிங்கைதந்த அருளான 267-4

  • இங்கு அம்மையார்-கிலக வதியார்.