பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

الگے "نئے தேவார ஒளிநெறி (அப்பர்) செம்பொனம்பலத் துண்ணின்ற அத்தனை அடியேன் மறந்துய்வனே 115-5 செம்பொனம்பலத் துண்ணின்ற தானுவைத் தமியேன் மறந்துய்வனே | 115-4 செம்பொனே ஒக் கும் மேனியன் தேசத்தில் உம்பா வாேடங் கிருக்கிலும்...கம்பன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே 145-5 செம்பொனைப் பவளத் துணைச் சிந்தியா எழுகின்றேனே 44-1 செவ்வான வண்னர் என் சிங்தையாரே 308-2 சேவடி இாண்டுங் காண்டான்...அலந்து போனேன் 26-2 சேவடிக் கீழ்நாம் இருப்பதே 145 ளுமன் என்பான் நாகர்க்கு நமக்கெலாம் சிவனென்பான் 210-18 ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு ஞானத்தாய் உனை நானுக் கொழுவனே 204-3 ஞானமாம் ஒன்முன்ைக் கண்டுகொண்ட தென்னுள்ளமே 211-7 ஞான மூர்த்தியை நான்மறக்கிற்பனே 20 (; 5 தண்மதி ஒளியனை நினைந்தேனுக் கென்னுள்ளமும் தெளிவினைத் தெளியத் தெளிந்திட்டதே 17(5-3 தன் அடி அடைய. அண்ணல் செய்வன கேண்மின்களோ என்னைப் பிறப்பறுத்து என்வினை கிட்டலுத்து எழ்காகத் தென்னைக் கிடக்கவொட்டான் சிவலோகத் திருத்திடுமே 105-1 தன்னைச் சா னன்று தாள் அடைந்தேன் 105-1 தாயிலானக் கழுவுமென் ஆவியே 204-1 திருஆனைக்காவுள்ானைச் செழுர்ேத் திரளைச் சென்ருடினேனே 276 திருஎக ம்பம் செப்பிட உறையவல்ல உ ருவினை உருகி ஆங்கே உள்ளத்தான் உகக்கின்றேனே 44-6 திருநின்றியூர் உறையும் ஈசனே உள்குமென் உள்ளமே 136-4. திருப்பாகிரிப்புலியூர் மேய நல்லான் மலர்ப்பாதம் என் கிங்தையுள் கின்றனவே 94-4 திருப்புக்தானைச் சிங்தைசெயச்செயல் கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் கா ண்மினே 174-5 திருப்புத்து fல் சிருக்களியான்காண் அவனென் சிங்தையானே 289 திருப்புன்கூர் சிவலோகன.நீடு ரானே நீதனேன் என்னே நான் கினையாவாறே 224. திருமாற்பேற்றெஞ் செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே 298 திருமாற்பேறு கைகொழும் அன்னவர் எமை ஆளுடை யார் களே 172–8 திருமுண்டிச் சாத்துமேய சிவலோகன் காண் அவனென் சிங்தையானே 298