பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) புத்தார் அண்டனைக் கண் டருவினை அற்றெனே 175-5. புத்தார்ச் சென்ற கண்டுய்ந்தேனே 175-1, 2 புத்தார் கம்பனேக்கண்டு நானுய்யப் பெற்றெனே 175-3 புத்தானை நாகனை நினைந்தென் மனம் கையுமே 174-4 புக்கியாய்ப் புகுந்துள்ளம் நிறைந்த எம் எங்தை 161-5 புக்கி வட்டத்கிடைப் புக்குகின்ருனையும் பொய்யென்பனே 98-1 புல்லம் பேசியும் பூந்துருக்கிங் நகர்ச் செல்வன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே 145-6 பூங்கழல் தொழுதும் பரவியும்...உன்பொற்கழல் ஈங்கிருக்கப் பெற்றேன் என்ன குறையுடையேன் 20-4 (பூக்துருத்திங்கர் அடிகள்) சேவடிக் கீழ் நாம் இருப்பதே 145 போாதென் சிங்தை யிருந்தார் தாமே 249-8 பொற்கழல் எழும்சூழ் அடியேன் மனத்துள்ளவே 202-7 பொற்றுணைத் கிருந்த டி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுனை யாவது நமச்சி வாயவே 11-1 பொன்மலையில் வெள்ளிக்குன்றதுபோலப் பொலிந்திலங்கி என்மனமே யொன்றிப் புக்கனன் பேரந்த சுவடில்லையே 81–3 போகாதென் சிங்தை புகுந்தாய் போற்றி 268-2 மகிழ்ந்தானை 276-8 மகிழ்ந்தென் உள்ளத் திருந்தானே 276-2 மருங்கினெடு நற்சுற்றமும் மக்களும் பொருந்திரின் றெனக் காய எம்புண்ணியன் 160-5 மருவாகி நின்னடியே மறவேன் அம்மான் 238-6 மருவி என்சிங்தை புகுந்தாய் போற்றி 268-2, 3 மருவி நின்பாக மல்லால் மற்ருெரு மாடிலேனே 63-3 (சிவனை) மருவிசான் வாழ்க்கி உய்யும் வகையது நினைக்கின்றேனே 60-9 மருவு மைக்கனை கான் மறக்கிற்பனே 206-10 மழபாடி வயிாத் மானே என்றென்றே நானாற்றி நைகின்றேனே 253 மற்ருெரு பற்றில்லா அடியேற் கென்றுஞ் சிறக்கான 232-7 மறக்தெங்கனம் உய்வனே 115–8 மறவாத மனத்தகத்த மன்னினனை 87-6 மறவேன் கிருவருள்கள் 260-2 மறித்தொருகாற் பிறப்புண் டேல் மறவாவண்ணம். திகைத்திட்டேனே 238-6 மனக்கென்றும் வருவானை 256–3 மனத்தகத்தான்-தலைமேலான்-வாக்கினுள்ளான் 221-5 மனம் புகுந்தாய் 20-1