பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ தேவார ஒளிநெறி (அப்பர்) (16) திருவிழிமிழலையிற் படிக்காசு பெற்றது '(விலக்கப்படாத நல்ல காசு பெற்றது) (i) பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு வாடி வாட்டத்தவிர்ப்பார் 163-7 (ii) விலக்கின்றி நல்கும் மிழலையுள்ளீர் 95–3 (17) திருமறைக்காட்டிற் கதவம் திறக்கப் பாடினது [123] அடிகேன் உமை நோக்கிக் காணக் கதவைத் திறவுமே 123-6 அடியார் வந்திறைஞ்சிட இக்க மான் கதவம் பிணி நீக்குமே » 7 ஆண்டுகொண்ட நீரே அருள்செய்திடும் நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே 2 לה இந்த மாறிலாக் கதவம் வலி நீக்குமே » 8 இரக்க மொன்றிலீர் எம்பெருமானியே சாக்க இக் கதவக் திறப்பிம்மினே o , 11 கண்ணின லுமைக் காணக் கதவினத் திண்ன்மாகத் திறந்தருள் செய்ம்மினே ,, 1, 10 சட்ட இக் கதவக் திறப்பிம்மினே 123-3 திண்ன மாக்கத வந்திறப் பிம்மினே Tit » 9 தொலைவிலாக் கதவர் துணை நீக்குமே 3, 5 பெரிய வான் கதவம் பிரிவிக்கவே 4. לל (18) திருமறைக்காட்டிலிருந்த அப்பரை திருவாய்மூருக்கு வா என இறைவன் அழைத்துச் சென்றது (168) 1. எங்கே என்னை இருந்திடங் தேடிக்கொண் டங்கே வந்தடை யாளம் அருளினர் தெங்கே தோன்றுக் கிருவாய்மூாச செல்வனர் அங்கே வாஎன்று போளுர் அதென்கொலோ 163–1 2. எனக்கே வங்கெதிர் வாய்மூருக் கே.யெனப்

புனற்கே பொற்கே யில் புக்கதும் பொய்கொலோ o, 9

3. ஒள்ளி யாரிவர் அன்றிமற் றில்லையென் லுள்கி உள்கி உகந்திருக் கேனுக்குத்

  • சம்பந்தர் பெற்ற காசு விலக்குண்டதுபோல விலக்கப்படாத காசு

அப்பருடையதாதலின் விலக்கின்றி என்ருர் இாப்போர்க்கு விலக்குத லின்றி ஈவோர் உறையும மிழலை எனலுமாம். புவிதிகழ் சார்தரு நிகர் கொடையினர் திகழ்திருமிழலை-சம்பந்தர் 1-20.10. 4. புனல் - பூாாடகாள். அப்பரை இறைவன் திருவாய்மூருக்கு வா? என்று அழைத்துச் சென்ற நாள் பூசாட நாள் போலும்.