பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5*_2_ தேவார ஒளிநெறி (அப்பர்) (17) மருஉச் சொற்கள் (நன்னூல் சூ. 287) அருமந்த தன்மை (அருமருந்தான நன்மை) 296-7 அருமந்தன்ன (அருமருங்கன்ன) 210–21 உஞ்சுபோக (உய்ந்துபோக) 244-8 உஞ்சேன்-உய்ந்தேன் 163-3 ஒண்ணுள்-ஒன்றுள் 312–1 s} ஒட்டக்தக்தேன் 163-3, 4: 240 *நீணுலகு - நீள் உலகு 115-4 மஞ்சன்-மைந்தன் 152-4 (18) இடைக்குறை அடர்த்தனே-அடர் த்தவனே-இருபது தோள் அடர்த்தனே' 62-10 இருத்திடம்-(இருந்த இடம்) 163-1 ஐந்தலே (ஐந்து தலை) i. 205–11 குவிப்பெருந்தடக்கை-குவவுப் பெருங்கடக்கை 65-8 ப்ரிந்தனை-பரிந்தவனை-இசை பாடலும் பரிந்தனைப் பணிவார் வினை பாறுமே” 147-10 போதத்து-போழ்தத்து-கண் பொருந்தும் போதத்து’ 12-5 மதியங்கு, மதி - இயங்கு 8-7 (19) கடைக்குறை அன் ஒப்பான-அன்னை ஒப்பானை 116-8 தோற்றவன்காண் (தோற்றம் அவன் காண்) 261-6 வஞ்சு == வஞ்சம்-வஞ்சே வல்லர் 163-3 வேன் (வேள்வி) விழவொலியும் வேள் ஒலியும் ஆளுன் 252–10 (20) த விட்டிருப்பன அருத்தி ரோ (சீராக) நிருத்தன் 74–4 உன்ாாக்குண்டர்-உணராத குண்டர் 73-2 ஒட்டாக் கயவர்-ஒட்டாத கயவர் 84-1 தரியா வெகுளியணுய்-தரியாத வெகுளியஞய் 84-3. நில்லா(த) குரம்பை 96-4, வேதங் குன்றத் தில்லை-குன்ருததில்லை 23-8

  • கள்ளனல்-கண்ணனல் என் புழிப்போல - சிவஞானபோதம் சூ. 10. அதிகாணம் 2. உதாரணம், கண்ணனல் வேவாத சுற்றவர்.

i